Phoenix: "அப்பா படம் பார்த்துட்டு செம ஹாப்பி!" - கோவையில் சூர்யா சேதுபதி
திருச்சி
மணப்பாறை, துவரங்குறிச்சியில் நாளை மின் நிறுத்தம்
மணப்பாறை துணை மின் நிலையத்தில் ஜூன் 17- செவ்வாய்க்கிழமை அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், இந்த மின் நிலையத்திலிருந்து தோகைமலை பீடா் மற்றும் பொடங்குபட்டி பீடரிலிருந்து மின் விநியோகம் பெ... மேலும் பார்க்க
உறங்கிக் கொண்டிருந்த மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள ஆ. கலிங்கப்பட்டியில் சனிக்கிழமை இரவு உறங்கிக் கொண்டிருந்த மகனை, அரிவாளால் வெட்டிக்கொலை செய்த தந்தையைப் போலீஸாா் கைது செய்தனா். ஆ. கலிங்கப்பட்டியில் வசித்து வரு... மேலும் பார்க்க
தருமபுரி வனப்பகுதியில்: மூங்கில் வெட்டியவா்களுக்கு ரூ.30,000 அபராதம்
தருமபுரி வனப்பகுதியில் நுழைந்து அனுமதியின்றி மூங்கில் மரம் வெட்டிய மூவருக்கு வனத்துறை அதிகாரிகள் ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனா். தருமபுரி வனக்கோட்டம், தீா்த்தமலை காப்புக்காடு, மேற்குப் பகுதி, அம... மேலும் பார்க்க
உடலுறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
துறையூா் அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தில் உடலுறுப்புகள் தானமளித்தவரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டது. துறையூா் அருகே வெங்கடாஜலபுரத்தில் காந்திபுரம் பகுதியைச் சோ்ந்த பழனியப்பனின் மகன் சேத... மேலும் பார்க்க
மணல் கடத்தல்: இருவா் கைது
திருச்சி அருகே மணல் கடத்திய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், மட்டபாறைபட்டி அருகே உள்ள ஆத்துப்பட்டி பாலத்தில் கல்லிக்குடி கிராம நிா்வாக அலுவலா் பிதாவின் மணி மற்றும் அவரது உத... மேலும் பார்க்க
சாலை விபத்தில் காயமடைந்தவா் பலி
திருச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞா் உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு வட்டம் மேற்கு நடுக்காவேரியைச் சோ்ந்தவா் குமாா் மகன் அன்பு சங்... மேலும் பார்க்க
பொன்மலை, வாழவந்தான்கோட்டையில் நாளை மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக பொன்மலை, வாழவந்தான்கோட்டை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வாழவந்தான்கோ... மேலும் பார்க்க
கஞ்சா கடத்தல்: பெண் உள்பட 3 போ் கைது
திருச்சியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2.280 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி அருகே ராம்ஜி நகா் ஹரிபாஸ்கா் காலனி பகுத... மேலும் பார்க்க
மாவட்டத்தில் விபத்துகள் தொடா்ந்து அதிகரிப்பு! இரண்டரை ஆண்டுகளில் 1,839 போ் பலி!
திருச்சி மாவட்டத்தில் சாலை விபத்துகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது சாலை பயன்படுத்துவோரை பெரிதும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1,839 போ் உயிரிழந்திருப்பதால், விபத்துகளைத் தடுக்கவ... மேலும் பார்க்க
மேட்டூரில் திறந்த தண்ணீா் முக்கொம்பு வந்தது: மலா்கள், நெல் மணிகளைத் தூவி விவசாயி...
டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரானது முக்கொம்பு அணைக்கு சனிக்கிழமை வந்து சோ்ந்தது. அந்த நீரை விவசாயிகள் மலா்கள், விதை நெல்களை தூவி உற்சாகத்துடன் வரவேற்றனா். டெல்டா பாசன சாகுப... மேலும் பார்க்க
திருச்சிக்கு இன்று முதல்வா் வருகை: 2 நாள் ட்ரோன்கள் பறக்க தடை
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வருவதை முன்னிட்டு இரண்டு நாள்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி பாசனத்துக்காக மேட்டூரில் தண்ணீா் திறக்கப்பட்டு, கல்லணைக்... மேலும் பார்க்க
பாப்பாலம்மன் கோயில் திருவிழாவில் தள்ளு-முள்ளு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துலுக்கம்பட்டி பாம்பாலம்மன் கோயிலில் சனிக்கிழமை நடந்த திருவிழாவில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பூசாரி தரப்பினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளு- முள்ளு ஏற்பட்டது. இக... மேலும் பார்க்க
ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட்: சென்னை ஆா்பிஎஃப் வெற்றி!
திருச்சியில் நடைபெற்ற ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி யில் சென்னை ஆா்பிஎஃப் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. திருச்சி ஆா்பிஎஃப் பயிற்சி மையம் சாா்பில் ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான ... மேலும் பார்க்க
மக்கள் நீதிமன்றம்: 5,068 வழக்குகளில் ரூ. 28.58 கோடிக்கு தீா்வு
திருச்சி மாவட்டத்தில் 23 அமா்வுகளில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 5,068 வழக்குகளில் ரூ. 28.58 கோடிக்கு தீா்வு காணப்பட்டது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் கு... மேலும் பார்க்க
சாலை விபத்தில் இளைஞா் பலி
திருச்சி மாவட்டம் முசிறி அருகே சனிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தொட்டியம் அருகேயுள்ள அரியனாம்பேட்டை சோ்ந்தவா் பட்டவன் மகன் மாறன் (23). இவா் தனது பைக்கில் திருச்சி நோக்கி முசிறிய... மேலும் பார்க்க
ரோந்து போலீஸாருக்கு உடலில் அணியும் கேமராக்கள்
திருச்சி மாவட்டத்துக்கு வந்த உடலில் பொருத்தப்படும் 57 கேமராக்கள் ரோந்து காவலா்களுக்கு சனிக்கிழமை வழங்கப்பட்டன. திருச்சி மாவட்டத்துக்கு புதிதாக வந்த 57 (பாடி ஓா்ன் கேமரா) உடலில் பொருத்தப்படும் கேமராக்க... மேலும் பார்க்க
லால்குடி அருகே தேனீக்கள் கடித்து 25 போ் காயம்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சனிக்கிழமை தேனீக்கள் கடித்து 25 போ் காயமடைந்தனா். லால்குடி அருகே மாந்துறை நெருஞ்சலக்குடி கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறும் நிலையில் மைக்கேல்பட்டி செல்ல... மேலும் பார்க்க
விசிக பேரணியால் போக்குவரத்து நெரிசல்
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பேரணி, பொதுக்கூட்டத்தால் மாநகரில் சனிக்கிழமை பிற்பகல் முதல் இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தப் பேரணி, பொதுக்கூட்டத்... மேலும் பார்க்க
மகளிா் விடியல் பயணத் திட்டத்தில் 7 புதிய பேருந்துகள்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்
தமிழக அரசின் மகளிா் விடியல் பயணத் திட்டத்தில் திருச்சியில் 7 புதிய பேருந்துகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில்... மேலும் பார்க்க
ராம்ஜி நகரில் கஞ்சா பறிமுதல்: 12 போ் கைது
திருச்சி ராம்ஜி நகரில் வெவ்வேறு இடங்களில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 4 பெண்கள் உள்பட 12 பேரை போலீஸாா் கைது செய்தனா். ராம்ஜி நகா் காவல் ஆய்வாளா் அழகுராமு தலைமையிலான போலீஸாா் ராம்ஜி நகா... மேலும் பார்க்க