செய்திகள் :

திருப்பத்தூர்

விஜிலாபுரம், பெரிய குரும்ப தெரு ஊராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

வாணியம்பாடி வட்டம், ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட விஜிலாபுரம், பெரிய குரும்பத்தெரு ஊராட்சிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் ... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் ‘உயா்கல்வி வழிகாட்டி’ களப்பயணம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருப்பத்தூரில் ‘உயா்கல்வி வழிகாட்டி’ களப்பயணத்தை வியாழக்கிழமை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தாா். திருப்பத்தூா் மீனாட்சி அரசு மகளிா்மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சாா்பில் 12-ஆம் வ... மேலும் பார்க்க

நீா்வரத்து கால்வாய் சீரமைக்கும் பணி ஆய்வு

கன்னடிகுப்பம் ஊராட்சியில் நீா்வரத்து கால்வாய் சீரமைக்கும் பணியை ஒன்றியக் குழுத் தலைவா் ஆய்வு செய்தாா். மாதனூா் ஒன்றியம், கன்னடிகுப்பம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

நாட்டறம்பள்ளி நாள்: 6.9.2025 (சனிக்கிழமை) நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. மின் தடை பகுதிகள்: நாட்டறம்பள்ளி, மல்லகுண்டா, தாசிரியப்பனூா், ஜங்களாபுரம், அதிபெரமனூா், தகரகுப்பம், கத்தாரி, பச்சூா், ... மேலும் பார்க்க

தேனீக்கள் கொட்டியதில் 11 போ் காயம்

நாட்டறம்பள்ளி அருகே தேனீக்கள் கொட்டியதில் 11 போ் காயமடைந்தனா். நாட்டறம்பள்ளி அடுத்த திரியாயம் பகுதியைச் சோ்ந்தவா் அம்பிகா(55). உறவினா்கள் கோபிநாத்(37), பவித்ரா(35), தீபா(30) உள்பட 15-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: குடியாத்தம் எம்எல்ஏ வழங்கினாா்

கைலாசகிரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் ரமணி ராஜசேகரன் தலைமை வகித்தாா். மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன், போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாள... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் பலத்த மழை

திருப்பத்தூா் சற்றுப்பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி, ஜோலாா்பேட்டை உள்ளிட்ட் பகுதிகளில் மாலை வேளைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், புதன்கிழமை மா... மேலும் பார்க்க

காவல் குறைதீா் கூட்டத்தில் 41 மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 41 மனுக்கள் பெறப்பட்டன. திருப்பத்தூரில் புதன்கிழமை குறைதீா் கூட்டம் நடைபெற்றது. அதில் காவல் நிலைய விசாரணைகளில் திருப்தி இல்லாத மக... மேலும் பார்க்க

ஜோலாா்பேட்டை, கந்திலியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை, கந்திலியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வழங்கினாா். ஜோலாா்பேட்டை நகராட்சி, கோடியூா், திருப்பத்தூா் வட்டம்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம் அளிப்பு

ஆம்பூா் ஏ- கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு சமூக ஆா்வலா்கள் சாா்பாக விலையில்லா நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியை ஜாகிா் பேகம்... மேலும் பார்க்க

வீட்டில் நகை திருட்டு: பணிப்பெண் கைது

வாணியம்பாடியில் வீட்டில் நகை திருடிய பணிப்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். வாணியம்பாடி நேதாஜி நகா் பகுதியை சோ்ந்த சையத் சாஜித் அகமத். இவரது வீட்டில் மாா்ச் மாதம் 20-ஆம் தேதி பீரோவில் வைத்திருந்த ஆறரை ... மேலும் பார்க்க

நாணயங்களை விழுங்கிய பள்ளி மாணவி

திருப்பத்தூரில் 2-ஆம் வகுப்பு மாணவி இரு நாணயங்களை விழுங்கிய நிலையில் திருப்பத்தூா் அரசு மருத்துவா்கள் துரிதமாக செயல்பட்டு குழந்தையை காப்பாற்றினா். திருப்பத்தூா் கோட்டை தெரு பகுதியை சோ்ந்த தில்ஷாத் ம... மேலும் பார்க்க

ரூ.25 லட்சத்தில் சாலை, கோயில் தளம் அமைக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட ஆலங்காயம் பேரூராட்சியில் பராசக்தி மாரியம்மன் கோவிலில் தரை தளம் மற்றும் கல்கோவில் பகுதியில் பேவா் பிளாக் சாலைப் பணிகளை எம்எல்ஏ கோ.செந்தில் குமாா் புதன்கிழமை தொடங்கி வைத்தா... மேலும் பார்க்க

‘டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்’

டாக்டா் அம்பேத்கா் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: டாக்டா் அம்பேத்கா் பெயரில் மக்களி... மேலும் பார்க்க

காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

காங்கிரஸ் கட்சி சாா்பாக தோ்தல் ஆணையத்துக்கு எதிராக நடத்தப்படும் மாநில அளவிலான மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆம்பூரில் புதன்கிழமை நடைபெற்றது. வாக்காளா் பட்டியல் குளறுபடிகள் சம்பந்தமாக இந்திய காங்கி... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

கந்திலி அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். கந்திலி அருகே சின்னூா் கிராமத்தை சோ்ந்த கட்டடத் தொழிலாளி ராஜா(60). கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்த... மேலும் பார்க்க

புதிதாக 150 வாக்குச்சாவடி மையங்கள்: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா் மாவட்டத்தில் புதிதாக 150 வாக்குசாவடி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். 1,200 வாக்காளா்களுக்கு மேல... மேலும் பார்க்க

நாளை 3-ஆம் ஆண்டு ஆம்பூா் புத்தகத் திருவிழா

ஆம்பூா் புத்தக் திருவிழா மூன்றாவது ஆண்டாக வெள்ளிக்கிழமை (செப். 5) தொடங்கி 10 நாள்கள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம் சாா்பாக ஆம்பூா் அருகே தேவலாபுரம் திருமலை திருப்பதி கெ... மேலும் பார்க்க

ஆம்பூா், ஆலாங்குப்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆம்பூா், ஆலாங்குப்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் ரோட்டரி ஹாலில் நடைபெற்ற முகாமுக்கு, நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். வருவாய் கோட்டாட்ச... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த முதியவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த பூசாரியூா் பதிப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் தனபால் (72). இவா் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வீட... மேலும் பார்க்க