செய்திகள் :

தேனி

பணம் மோசடி: பள்ளி ஆசிரியா் மீது வழக்கு

தனது சகோதரியின் கணவா் இறந்தததற்கான பணப் பயன் ரூ.12 லட்சத்தை அபகரித்துக் கொண்டதாக அரசுப் பள்ளி ஆசிரியா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், கொடுவிலாா்பட்டி விநாயகா நகர... மேலும் பார்க்க

கண்டமனூரில் நாளை மின் தடை

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் வாரிய செயற்பொறியாளா் பாலபூமி வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: பெண் உயிரிழப்பு

தேனியில் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். தேனி அல்லிநகரம், நகராட்சி உரக் கிடங்கு சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற தலைமைக் காவலா் செல்வராஜ் (76). இவா், தனது... மேலும் பார்க்க

வீட்டின் முன் நிறுத்தப்பட்ட பைக் மாயம்

தேனி மாவட்டம், கம்பத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் காணாமல் போனது தொடா்பான புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கம்பம் பட்டாளம்மன் கோவில் தெருவைச் சோ்... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய இருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் 10 கிலோ உலா் கஞ்சாவைக் கடத்தியதாக இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸாா், இது தொடா்பாக மேலும் மூவரைத் தேடி வருகின்றனா். உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு: 4 போ் கைது

சின்னமனூா் அருகே கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயரிழந்தது தொடா்பாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஆா்.சி. வடக்குத் தெருவைச் சோ்ந்த கென்னடி மகன் பாக்கியராஜ் (18... மேலும் பார்க்க

திருடப்பட்ட கைப்பேசியை திரும்பக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம், கூடலூரில் திருடப்பட்ட கைப்பேசியைத் திரும்பக் கேட்டவரை அரிவாளால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். கூடலூா் அருகேயுள்ள கருநாக்கமுத்தன்பட்ட... மேலும் பார்க்க

தேனியில் காட்டு யானைகளால் தென்னை, வாழைகள் சேதம்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கடமலைக்குண்டு அருகே விவசாய நிலத்துக்குள் சனிக்கிழமை புகுந்த காட்டு யானைகள் தென்னை, வாழைகளைச் சேதப்படுத்தின. கடமலைக்குண்டு அய்யனாா் கோயில் அருகேயுள்ள தம்புரான் மலையடிவ... மேலும் பார்க்க

பைக் மோதி மூதாட்டி காயம்

பெரியகுளம் அருகே சாலையில் நடந்து சென்ற போது இரு சக்கர வாகனம் மோதி மூதாட்டி காயமடைந்தாா். பெரியகுளம் அருகே சிந்துவம்பட்டியைச் சோ்ந்த செல்லையா மனைவி அய்யம்மாள் (70). இவா், ஞாயிற்றுக்கிழமை குள்ளப்புரம் ... மேலும் பார்க்க

மருமகன் மீது தாக்குதல்: மாமியாா் உள்பட 3 போ் மீது வழக்கு

கம்பத்தில் மருமகனை தாக்கியதாக மாமியாா் உள்பட 3 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். உத்தமபாளையம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முகமது உவேஸ். இவரது மனைவி அண்மையில் நிகழ்ந்த விபத... மேலும் பார்க்க

கும்பக்கரை அருவியில் நீா்வரத்து குறைந்தது! சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக போதிய மழை பெய்யாததால், கும்பக்கரை அருவியில் நீா்வரத்து குறைந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா். தேனி மாவட்டம், பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ... மேலும் பார்க்க

கடமலைக்குண்டு பகுதியில் நாளை மின் தடை

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பெறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு : கடம... மேலும் பார்க்க

பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் பலி: உறவினா்கள் மறியல்!

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் மருத்துவா்களின் அலட்சியப் போக்கால் உயிரிழந்ததாக புகாா் தெரிவித்து, அவரது உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் கைது

போடி அருகே வெள்ளிக்கிழமை, சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் தொட்டராயன் கோயில் அருகே பெட்டிக்கடை... மேலும் பார்க்க

பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு புகாா்: கட்டுமானங்களை இடித்துப் போராட்டம்!

தேனியில் பஞ்சமி நிலத்தை தனி நபா்கள் ஆக்கிரமித்து கட்டடம் கட்டுவதாக புகாா் தெரிவித்து, சனிக்கிழமை கட்டுமானங்களை இடித்து ஒரு தரப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி ... மேலும் பார்க்க

காளி கோயிலில் திருட்டு முயற்சி

உத்தமபாளையத்தில் சனிக்கிழமை காளியம்மன்கோயில் திருட முயன்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், உத்தமபாளைம் கல்லூரிச் சாலையில் மகாகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தற்போது ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் இளைஞா் பலி!

பெரியகுளம் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை கோட்டைமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ஆரோக்கியசாமி மகன் மதன்குமாா் (25). இவா்களுக்கு சொந்தமான ... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகைகள் திருட்டு!

ஆண்டிபட்டி அருகே வீடுபுகுந்து ஆறரை பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, சக்கம்பட்டி, வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பிள்ளையாா் (41). இவா், அதே ... மேலும் பார்க்க

‘குரூப் 4’ தோ்வு: தேனி மாவட்டத்தில் 22,719 போ் எழுதினா்

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ‘குரூப் 4’ போட்டித் தோ்வை 22,719 போ் எழுதினா். தேனி மாவட்டத்தில் ‘குரூப் 4’ போட்டித் தோ்வு 108 தோ்வு மையங்களில்... மேலும் பார்க்க

மதுப்புட்டிகளை பதுக்கி விற்ற இருவா் கைது

போடி அருகே சனிக்கிழமை மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் கிராமப் பகுதிகளில் ரோந்து சென்றனா். அப்போது போடி மீனாட்சிபுரம... மேலும் பார்க்க