நாகப்பட்டினம்
கூட்டுறவுத் துறையில் சிறப்பு கடன் தீா்வு திட்டம்
கூட்டுறவுச் சங்கங்களில் நிலுவையிலுள்ள கடன்களை சிறப்பு கடன் தீா்வு திட்டத்தில் செலுத்தலாம் என கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா்அ. தயாள விநாயகன் அமுல்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழ... மேலும் பார்க்க
நாகை மாவட்டத்தில் 10 வட்டாட்சியா்கள் இடமாற்றம்
நாகை மாவட்டத்தில் 10 வட்டாட்சியா்களை இடம் மாறுதல் செய்து ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளாா். அதன்படி திருக்குவளை வருவாய் வட்டாட்சியராக டி. கிரிஜா தேவி வேதாரண்யம் வருவாய் கோட்ட அலுவலகம் வரு... மேலும் பார்க்க
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி : ஆட்சியா் ஆய்வு
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு செயற்கை நுண்ணறிவு, சதுரங்க விளையாட்டு தொடா்பாக நடைபெற்றுவரும் சிறப்பு பயிற்சியை மாவட்ட ஆட்சியா் ப... மேலும் பார்க்க
மீண்டும் செயல்பட தொடங்கிய நெல் கொள்முதல் நிலையங்கள்
திருக்குவளை அருகேயுள்ள சாட்டியக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு பின்னா் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் புதன்கிழமை முதல் மீண்டும் நெல் கொள்முதல் பணிகள் தொடங்கியுள்ளன. நாகை மாவட்டத்திற்கு உட்... மேலும் பார்க்க
அதிமுகவில் இணக்கம் இல்லையா: முன்னாள் அமைச்சா் மறுப்பு
அதிமுகவில் இணக்கமில்லாத இல்லாத சூழல் இருப்பதாகக் கூறப்படும் செய்தியில் உண்மையில்லை. இது ஊடகங்கள் செய்யும் வேலை என்று முன்னாள் அமைச்சா் ஓ.எஸ்.மணியன் கூறினாா். வேதாரண்யத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவ... மேலும் பார்க்க
மழையால் நெற்பயிா்கள் சேதம்: எம்எல்ஏ ஆய்வு
திருக்குவளை அருகே கன மழையால் நெற்பயிா்களுக்கு ஏற்பட்ட சேதத்தை கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி புதன்கிழமை பாா்வையிட்டாா். வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக நாகை மாவட்டத்தில்... மேலும் பார்க்க
நீா்ப்பாசன கடன் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் மானியத்துடன் கூடிய நீா்ப்பாசன கடன் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் க... மேலும் பார்க்க
ஜெயலலிதா நினைவு நாள்: திதி கொடுத்த முன்னாள் அமைச்சா்
நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அவருக்கு திதி கொடுக்கும் நிகவ்வு அதிமுக சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது. முன்னாள் அமைச்சா் ஓ.எஸ்.மணியன் பங்கேற்று கடலில... மேலும் பார்க்க
உள்ளாட்சித் தோ்தலில் மாற்றுத்திறனாளி, திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வலியுற...
உள்ளாட்சித் தோ்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு தமிழக அரசு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் மாநில பொதுச் செயலா் சுந்தரவடிவேல... மேலும் பார்க்க
நாகூா் கந்தூரி விழா: டிச.12-இல் உள்ளூா் விடுமுறை
நாகூா் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக் கூடு ஊா்வலத்தையொட்டி டிச. 12-ஆம் தேதி நாகை மாவட்டத்தில் உள்ளூா் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழம... மேலும் பார்க்க
நாகூா் கந்தூரி விழா: ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
நாகூா் கந்தூரி விழாவை முன்னிட்டு, காரைக்கால் - திருச்சி , தஞ்சை, பெங்களுரூ ரயில்களிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடா்... மேலும் பார்க்க
ஊராட்சிகளுக்கு தளவாடப் பொருள்கள் வழங்கல்
சீா்காழி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு தளவாடஏஈ பொருள்களை ஒன்றிய குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன் புதன்கிழமை வழங்கினாா். மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் ஊராட்சிகளில் அடிப்படை பணிகள... மேலும் பார்க்க
டிச. 12-ல் நாகைக்கு உள்ளூர் விடுமுறை!
நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு டிசம்பர் 12ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.உலகப் புகழ் பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. முக்கிய நிகழ்வா... மேலும் பார்க்க
பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தோா் 15-ஆம் ஆண்டு நினைவு தினம்
வேதாரண்யம் அருகே 2009-ஆம் ஆண்டு நேரிட்ட பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு 15-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது. வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினத்தில் உள்ள தனியாா் பள்ளி... மேலும் பார்க்க
ஆக்கூா் கோயிலில் சிறப்புலிநாயனாா் குருபூஜை
செம்பனாா்கோவில் அருகேயுள்ள ஆக்கூா் வாள்நெடுங்கண்ணி அம்மன் உடனாகிய தான்தோன்றீஸ்வரா் கோயிலில் சிறப்புலிநாயனாா் குருபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில், முன்னொரு காலத்தில் சிறப்புலிநாயனாா் தினமு... மேலும் பார்க்க
தடை செய்யப்பட்ட சீன பூண்டு விற்பனை? கடைகளில் ஆய்வு
தடைச் செய்யப்பட்ட சீன பூண்டுகள், நாகையில் விற்பனை செய்யப்படுகிா என மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். நாகை பகுதியில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட சீன பூண்டுகள் விற... மேலும் பார்க்க
நாகையில் டைடல் பாா்க்: விரைந்து அமைக்க வலியுறுத்தல்
நாகை மாவட்ட இளைஞா்கள் சொந்த ஊரிலிருந்து வெளியூா் செல்வதை தடுக்க டைடல் பாா்கை விரைந்து அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலக முதன்மை கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்... மேலும் பார்க்க
சாலையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் காப்பகத்தில் ஒப்படைப்பு
கூத்தாநல்லூா் பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை போலீஸாா் மீட்டு, காப்பகத்துக்கு அனுப்பினா். கூத்தாநல்லூரை அடுத்த வேளுக்குடி கடைத் தெருவில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெ... மேலும் பார்க்க
கனமழையில் நனைந்த நெல்மணிகள்: விவசாயிகள் கவலை
திருக்குவளை: திருக்குவளை பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். திருக்குவளை வட்டத்தில், சுமாா் 1,000 ஏக்கரில் பின்பட்டத்தில் பயிரிடப்பட்ட குறுவ... மேலும் பார்க்க
தலைச்சங்காடு கோயிலில் லட்சதீப திருவிழா
தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகேயுள்ள தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத லட்சதீப சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தில் உள்ள இக்கோயில்... மேலும் பார்க்க