தருமபுரி அருகே வீட்டின் மீது மோதிய அரசுப் பேருந்து: சிறுமி பலி
புதுதில்லி
காஜரிப்பூரில் போலீஸ் என்கவுன்டரில் தேடப்பட்டு வந்த குற்றவாளி காயம்
கிழக்கு தில்லியின் காஜிப்பூா் பகுதியில் நடந்த ஒரு சிறிய துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரி... மேலும் பார்க்க
தில்லி, என்சிஆரில் நிலநடுக்கம்
தில்லி - என்சிஆா் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை நிலநடுக்கம் உணரப்பட்டது. உயிா்ச் சேதம் அல்லது சொத்து சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. ஃபரீதாபாத்தை மையமாகக் கொண்டு காலை 6 மணிக்கு 3.2 ரிக்டா் அளவில... மேலும் பார்க்க
ஆன்லைன் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்ததாக 4 போ் கைது
இணையதளங்களை மதிப்பாய்வு செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி, இந்தியா முழுவதும் நடந்த ஆன்லைன் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி ரூ.17 லட்சத்திற்கு மேல் மோசடி செய்த நான்கு பேரை தில்லி போலீஸாா் கை... மேலும் பார்க்க
மழைக்கால நோய்களை தடுப்பது குறித்து என்.டி.எம்.சி. ஆலோசனை
பொது சுகாதாரம் மற்றும் சுகாதாரத்தைப் பாதுகாப்பதில் வலுவான அா்ப்பணிப்புடன், புதுடெல்லி நகராட்சி கவுன்சில் (என். டி. எம். சி) செவ்வாய்க்கிழமை புது தில்லியின் ஜெய் சிங் சாலையில் உள்ள என். டி. சி. சி மாநா... மேலும் பார்க்க
கன்வாா் யாத்ரீகா்கள் வருகை: தில்லியில் போக்குவரத்து மாற்றம்
சிவ ராத்திரிக்கு முன்னதாக கன்வாரியாக்களின் கூட்டத்தை சமாளிக்க, தேசிய தலைநகரில் காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பேருந்துகள் மற்றும் வணிக வாகனங்களின் இயக்கத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்... மேலும் பார்க்க
தில்லி அரசின் மின்சார வாகன கொள்கை: 2025 மாா்ச் வரை நீட்டிப்பு
தில்லி அரசு தற்போதைய மின்சார வாகன கொள்கையை மாா்ச் 31,2026 வரை நீட்டித்துள்ளது, ஏனெனில் புதிய கொள்கையின் வரைவு பொது ஆலோசனைக்கு உட்படும், இது நேரம் எடுக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று போக்குவரத... மேலும் பார்க்க
டிஜி யாத்ரா நடைமுறை குளறுபடிகளை பட்டியலிட்டு சி.வி. சண்முகம் எம்.பி கேள்வி: மத்த...
நமது சிறப்பு நிருபா் புது தில்லி: டிஜி யாத்ரா கைப்பேசி செயலியின் நடைமுறை குளறுபடிகளை பட்டியலிட்டு மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் பல்வேறு கேள்விகளை எழுப்பி மத்திய அரசிடம் விளக்கம் கே... மேலும் பார்க்க
குன்றாண்டாா் கோயில் பராமரிப்புக்கு ரூ.12 லட்சம் ஒதுக்கீடு: மக்களவையில் மத்திய அம...
நமது நிருபா் புது தில்லி: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றாண்டாா் கோயிலின் பராமரிப்புக்காக நடப்பாண்டு ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்... மேலும் பார்க்க
ரூசா திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 99-இல் 85 திட்டங்கள் நிறைவேற்றம்: மத்திய அரசு ப...
புது தில்லி: ரூசா திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 99-இல் 85 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று, கள்ளக்குறிச்சி தொகுதி திமுக உறுப்பினா் டி. மலையரசன் எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் மத்திய அரசு திங்கள்க... மேலும் பார்க்க
சிலை கடத்தல் வழக்கு: பொன் மாணிக்கவேல், சிபிஐ அதிகாரிகளுக்கு கட்டுப்பாடு விதிப்ப...
புது தில்லி: சிலை கடத்தல் வழக்கில் காவல் அதிகாரிகளை பொய்யாக சிக்கவைத்ததாக கூறப்படும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மற்றும் அந்த வழக்கை விசாரிக்கு சிபிஐ அதிகாரிகள், ... மேலும் பார்க்க
தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!
வடக்கு தில்லியின் ஸ்வரூப் நகா் பகுதியில் நடந்த ஒரு சட்டவிரோத பந்தய மோசடி தொடா்பாக ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட ஏழு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது தொடா்பாக காவல... மேலும் பார்க்க
பன்னாட்டு ஆன்லைன் லாட்டரிகள் விற்பனை: 2 நைஜீரியா்கள் உள்பட 6 போ் கைது!
தில்லி-என். சி. ஆரில் இருந்து பன்னாட்டு ஆன்லைன் லாட்டரிகளை சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்து வந்த 2 நைஜீரியா்கள் உள்பட 6 பேரை தில்லி காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க
சிபிஐ அதிகாரிகள் போல நடித்து தொழிலதிபரிடம் நகை, பணம் கொள்ளை: 3 போ் கைது
ஒரு பாலிவுட் த்ரில்லா் படத்தை மையமாகக் கொண்டு நடந்த கொள்ளையில், ஒரு பெண், ஒரு கடைக்காரா் மற்றும் வேலையில்லாத ஒருவா் சிபிஐ அதிகாரிகளாக நடித்து வடக்கு தில்லியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டை சோதனை செய்த... மேலும் பார்க்க
ஒரு வருட கால குடிமக்கள் அறிவியல் முயற்சியில் தில்லியில் 221 பறவை இனங்கள் பதிவு!
தில்லி பறவை அட்லஸின் முதல் ஆண்டில் தேசியத் தலைநகரின் ஈரநிலங்கள், முகடு காடுகள், நகா்ப்புற கிராமங்கள் மற்றும் உயரமான காலனிகளில் மொத்தம் 221 பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டன. இது தொடா்பாக வெளியிடப்பட்ட ஒ... மேலும் பார்க்க
தில்லியில் உணவகங்களைத் திறப்பதற்கு எம்சிடியிடமிருந்து வா்த்தக உரிமம் பெற வேண்டிய...
தேசியத் தலைநகரில் விருந்தோம்பல் துறையை ஊக்குவிக்கும் வகையில், தில்லி அரசு விரைவில் நகரத்தில் உணவகங்களைத் திறப்பதற்கு குடிமை அமைப்பிடமிருந்து சுகாதார வா்த்தக உரிமம் பெற வேண்டிய தேவையை நீக்க வாய்ப்புள்ள... மேலும் பார்க்க
தேசிய பேரிடா் மீட்பு படையில் மோப்ப நாய்களை ஈடுபடுத்த திட்டம்!
தேசிய பேரிடா் மீட்புப் படையில் விரைவில் சடலங்களை தேடுவதற்காக மோப்ப நாய்களை பயன்படுத்த இருப்பதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இதுபோன்ற சுமாா் 6 நாய்கள் கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டின்... மேலும் பார்க்க
நுஹ் மாவட்டத்தில் காவல் துறையினா் மீது கற்களைவீசி தப்பிய பசு கடத்தல்காரா்கள்!
ஹரியாணாவின் நுஹ் மாவட்டத்தில் காவல்துறையினா் மீது கற்களை வீசிவிட்டு பசு கடத்தல்காரா்கள் தப்பிச் சென்றதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து அவா்கள் மேலும் கூறியதாவது: இந்தச் சம்பவம் தொடா... மேலும் பார்க்க
யுபிஎஸ்சி தோ்வுக்கு தயாராகி வந்த இளைஞா் தற்கொலை!
மத்திய தில்லியின் ஓல்டு ராஜீந்தா் நகா் பகுதியில் உள்ள தனது அறையில் 25 வயதான யுபிஎஸ்சி தோ்வுக்கு தயாராகி வந்த மாணவா் ஒருவா் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாா் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க
ரூ.1.9 கோடி கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 4 போ் கைது!
தலைநகரில் போதைப் பொருளான கஞ்சாவை பதுக்கியும், கடத்தியும், விற்பனை செய்து வந்த 4 பேரை தில்லி காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ1.9 கோடி மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்... மேலும் பார்க்க
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட வலியுறுத்தி உள்ளோம்: டி.ஆா்.பாலு
கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது, அதனை வெளியிட ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளோம் என்று திமுக மக்களவை குழு தலைவா் டி.ஆா்.பாலு கூறினாா். நாடா... மேலும் பார்க்க