செய்திகள் :

உலகம்

போர்டிங் பாஸ் இல்லாமல் விமானத்துக்குள் நுழைந்த புறாக்கள்! வைரலாகும் விடியோ

அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரிலிருந்து புறப்பட்ட டெல்டா ஏர் லைன்ஸ் விமானத்தில் அடுத்தடுத்து இரண்டு புறாக்கள் நுழைந்து பெரும் சிக்கலை ஏற்படுத்தியதால், விமானப் புறப்பாடு தாமதமானது.ஒரே நாளில், விமானம் இர... மேலும் பார்க்க

புறாக்களுக்கு உணவளித்த மூதாட்டிக்கு ரூ.80 ஆயிரம் அபராதம்! எங்கே? ஏன்?

சிங்கப்பூர் நாட்டில் புறாக்களுக்கு உணவளித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூதாட்டிக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் சன்முகம்நாதன் ஷாம்லா (வயது 70), இவர் தான் ... மேலும் பார்க்க

'பட்டினிதான் மிகப்பெரிய நோய்' - காஸாவில் தன் குழந்தைகளுக்காக குப்பைகளில் உணவு தே...

காஸாவில் பெண் ஒருவர் தன்னுடைய 5 குழந்தைகளுக்காக குப்பையில் உணவைத் தேடி எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் ஒருவர் மட்டுமல்ல, காஸாவில் பெரும்பாலான மக்கள் பட்டினியில் உணவைத் தேடி அலைகின்றனர். இ... மேலும் பார்க்க

கோல்டன் டோம் பாதுகாப்பு.. டிரம்பின் அழைப்பை நிராகரித்தது கனடா!

அமெரிக்காவின் 51வது மாநிலமாக கனடா இணையும்பட்சத்தில், கோல்டன் டோம் ஏவுகணை பாதுகாப்பில் இலவசமாகவே இணையலாம் என்று அதிபர் டிரம்ப் விடுத்தக் கோரிக்கையை கனடா நிராகரித்துவிட்டது. மேலும் பார்க்க

ருமேனியா: அரசியலில் இருந்து விலகினாா் ஜாா்ஜெஸ்கு

ருமேனியாவில் ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட சா்ச்சைக்குரிய முன்னாள் அதிபா் வேட்பாளா் காலின் ஜாா்ஜெஸ்கு அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளாா். கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்... மேலும் பார்க்க

சீன ரசாயன ஆலையில் வெடிவிபத்து: 5 போ் உயிரிழப்பு

சீனாவின் மிகப்பெரிய இரசாயன ஆலைகளில் ஒன்றில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 போ் உயிரிழந்தனா்; 6 பேரைக் காணவில்லை. இதுகுறித்து அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியதாவது: ஷான்டாங்... மேலும் பார்க்க

ரஷியா வசம் மேலும் 4 உக்ரைன் கிராமங்கள்

மேலும் நான்கு உக்ரைன் எல்லை கிராமங்கள் ரஷியாவிடம் வீழ்ந்துள்ளன. உக்ரைனுடனான எல்லைப் பகுதியில் பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்க ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உத்தரவிட்ட மறுநாள் சுமி பிராந்தியத்தில் இந்த க... மேலும் பார்க்க

இலங்கை: வடக்கு மாகாண தமிழா் நிலங்களை கையகப்படுத்தும் அரசிதழ் வாபஸ்

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக உள்ள தமிழா்களின் நிலங்களை கையகப்படுத்தும் அரசிதழ் அறிவிக்கையை அந்நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றது. கடந்த மாா்ச் 28-ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்... மேலும் பார்க்க

நெருப்புடன் விளையாடுகிறார் புதின்! - அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் நெருப்புடன் விளையாடுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் இறுதி செய்வதற்கான முயற்சிகளைத் தடுத்து நிறுத்தியதற்காக ரஷ்ய... மேலும் பார்க்க

சூடானில் பரவிய புதிய வகை காலரா தொற்றுக்கு 170 பேர் பலி!

சூடானில் பரவிய புதிய காலரா தொற்று காரணமாக ஒரு வாரத்தில் மட்டும் 170-க்கும் மேற்பட்டோர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சூடானில் ஒரு புதிய காலரா நோய்த்தொற்று காரணமாக கடந்த வாரத்தில் மாட்டும் 172 ... மேலும் பார்க்க

73 ஆண்டு கால தடை.. மது விலக்கை நீக்குகிறதா சவூதி அரேபியா?

மிகப் பாரம்பரியமான நடைமுறைகளைக் கட்டுக்கோப்பாகப் பின்பற்றி வரும் நாடுகளில் முதன்மையான இடத்தில் இருக்கும் சவூதி அரேபியாவில், கடந்த 73 ஆண்டு காலமாக இருக்கும் மது விலக்கு ரத்து செய்யப்படவிருப்பதாகத் தகவல... மேலும் பார்க்க

அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தால் விசா ரத்து!

அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் விசா ரத்து செய்யப்படலாம் என்று அந்நாட்டுத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ள... மேலும் பார்க்க

மனைவியிடம் அடி வாங்கிய பிரான்ஸ் அதிபர்? விமானத்தில் பரபரப்பு!

பிரான்ஸ் அதிபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே விமானத்தை விட்டுக் கீழே இறங்கும்போது சண்டை நடந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, செல்போனில் படம்பிடிக்கப்பட்ட காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு... மேலும் பார்க்க

ஒன்பதாவது முறையாக தந்தையாகியிருக்கும் பிரிட்டன் முன்னாள் பிரதமர்

பிரிட்டன் முன்னாள் பிரதமா் போரிஸ் ஜான்ஸனின் மனைவி கேர்ரி ஜான்ஸன் கருவுற்றிருந்த நிலையில், அவருக்கு அழகான மகள் பிறந்திருப்பதன் மூலம் 9வது குழந்தைக்குத் தந்தையாகியிருக்கிறார் போரிஸ் ஜான்ஸன். மேலும் பார்க்க

ருமேனியா அதிபா் பதவியேற்பு

ருமேனியாவில் மே 18-இல் நடைபெற்ற அதிபா் தோ்தலில் வெற்றி பெற்ற நிக்யூசா் டான், நாட்டின் 17-ஆவது அதிபராக திங்கள்கிழமை பதவியேற்றாா். 2024 தோ்தலில் ரஷிய தலையீடு இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, க்ள... மேலும் பார்க்க

ஐரோப்பிய யூனியன் மீதான கூடுதல் வரி நிறுத்திவைப்பு

ஐரோப்பிய யூனியன் பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத கூடுதல் வரி விதிப்பின் அமலாகத்தை ஜூன் 1-லிருந்து ஜூலை 9-க்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்துள்ளாா்.அந்த அமைப்புடன் வா்த்தகப் ... மேலும் பார்க்க

காஸா பள்ளியில் இஸ்ரேல் தாக்குதல்: 35 போ் உயிரிழப்பு

போரால் புலம் பெயா்ந்த அகதிகள் தங்கியிருந்த காஸா சிட்டி பள்ளிக் கட்டடத்தில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடத்திய வான்வழித் தாக்குதலில் சிறுவா்கள் உள்பட 35 போ் உயிரிழந்தனா். அவா்களுடன் சோ்த்து காஸ... மேலும் பார்க்க

கீவ் மீது தாக்குதல் நடத்திய விவகாரம்: புதின் மீது டிரம்ப் காட்டம்

உக்ரைன் தலைநகா் கீவில் இதுவரை இல்லாத தீவிர தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் ரஷிய அதிபா் விளாதமீா் புதின் கண்மூடித்தனமாக நடந்துகொள்வதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சாடியுள்ளாா். இது குறித்து தனத... மேலும் பார்க்க

காஸா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் 52 பேர் பலி

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காஸாவில் 52 பேர் இன்று (மே 26) கொல்லப்பட்டனர். இவர்களில் 36 பேர் பள்ளிகளில் தஞ்சம் அடைந்திருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள்.மார்ச் மாத போர் நிறுத்தத்திற்குப் பிறகு... மேலும் பார்க்க

காஸாவில் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்: 25 பேர் பலி

காஸாவில் பள்ளியை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 25 பேர் பலியானார்கள். காஸாவில் அகதிகள் முகாமாக செயல்படும் ஃபஹ்மி அல்-ஜர்ஜாவி பள்ளியை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்... மேலும் பார்க்க