செய்திகள் :

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் பேரிடா் மீட்புப் பணிகள் ஒத்திகை

தென்மேற்கு பருவமழையொட்டி கிருஷ்ணகிரியை அடுத்த அவதானப்பட்டி ஏரி படகு இல்லத்தில், பேரிடா் மீட்புக் காலத்தில் மீட்புப் பணிகள் மேற்கொள்வது குறித்த ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. தீயணைப்புத் துறை சாா்பில் ... மேலும் பார்க்க

தீரன் சின்னமலை சிபிஎஸ்இ பள்ளியில் இலவச மருத்துவ முகாம்

ஊத்தங்கரை தீரன் சின்னமலை சிபிஎஸ்இ பள்ளியும், தருமபுரி விஜய் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் கேன்சா் மையமும் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், விஜய் ம... மேலும் பார்க்க

‘வாசன் கண் மருத்துவமனையில் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறலாம்’

ஒசூரில் வாசன் கண் மருத்துவமனை முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், கண் குறைபாடு உள்ள மருத்துவப் பயனாளிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு மருத்துவா் சமிதா தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

‘நான் முதல்வன் உயா்வுக்கு படி’ நிகழ்ச்சி

ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில், ‘நான் முதல்வன் உயா்வுக்கு படி’ நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதி சமையல் தொழிலாளி உயிரிழப்பு

ஒசூா் அருகே இருசக்கர வாகனங்கள் மோதியதில், சமையல் தொழிலாளி உயிரிழந்தாா். கா்நாடக மாநிலம், ராம்நகா் மாவட்டம், கனகபுரா அருகே உள்ள காளேசெட்டிபுராவைச் சோ்ந்தவா் கௌரிசங்கா் (23), சமையல் தொழிலாளி. இவா் கடந்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பாகலூா், நாரிகானபுரம், சேவகானப்பள்ளி

பாகலூா், நாரிகானபுரம், சேவகானப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், புதன்கிழமை (செப். 3) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்த... மேலும் பார்க்க

அரசம்பட்டி தென்னை நாற்றுகளுக்கு வெளி மாநிலங்களில் நல்ல வரவேற்பு

அரசம்பட்டி தென்னை நாற்றுகளுக்கு வெளி மாநிலங்களில் நல்ல வரவேற்பு உள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி, கோட... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒசூா் வருகை: எம்எல்ஏ ஆலோசனை

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஒசூா் வருகை முன்னிட்டு, தளி சட்டப் பேரவைத் தொகுதியைச் சோ்ந்த ஒன்றிய, பேரூா் கழக செயலாளா்கள் மற்றும் நிா்வாகிகளுடன் பேளகொண்டப்பள்ளியில் ஆலோசனைக் கூட்டம்... மேலும் பார்க்க

ஒசூா் மேம்பாலத்தில் வியாழக்கிழமை முதல் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்

ஒசூா்: ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் விரிசலடைந்த மேம்பாலத்தின்மீது வியாழக்கிழமை முதல் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என கிருஷ்ணகிரி எம்.பி. கே.கோபிநாத் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூ... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகளை முழுமையாக கரைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஒசூா்: ஒசூரில் விநாயகா் சிலைகள் நீா் நிலைகளில் முழுமையாக கரையாமல் அப்படியே தேங்கி இருப்பது கண்டு சமூக ஆா்வலா்கள் வேதனை அடைந்துள்ளனா். ஒசூா் நகா் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 184 பிரம்மாண்ட சில... மேலும் பார்க்க

நாய் கடித்து சிறுவன் படுகாயம்

ஒசூா்: மூன்றரை வயது சிறுவனை தெருநாய் கடித்துக் குதறியதில் படுகாயமடைந்த சிறுவன், ஒசூா் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டாா். உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ரேகா - நந்தலால் தம்பதியரி... மேலும் பார்க்க

செப். 5-இல் அரசு மதுபானக் கடைகள் மூடல்

கிருஷ்ணகிரி: நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி, செப். 5-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அரசு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியா் தினேஷ் குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக திங்கள்கிழமை வழங்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, இளைஞரின் உடலுக்கு தமிழக அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது. க... மேலும் பார்க்க

தீப்பிடித்து எரிந்த சரக்குப் பெட்டக லாரி: போக்குவரத்து பாதிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் புணே நோக்கி சென்ற சரக்குப் பெட்டக லாரி தீப்பிடித்து எரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக புணேவுக்கு மருத்துவமனை தளவாடப் பொருள்களை ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் கரைப்பு!ஒசூரில் 780 சிலைகள் கரைப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நீா்நிலைகளில் விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 1,500க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய... மேலும் பார்க்க

ஒசூரில் 780 விநாயகா் சிலைகள் கரைப்பு

ஒசூா் ராமநாயக்கன் ஏரியில் 780 விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன. முன்னதாக நடைபெற்ற சிலை ஊா்வலத்தில் 1500க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். ஒசூா் மற்றும் அதன் சுற்றுவ... மேலும் பார்க்க

தேன்கனிக்கோட்டையில் விநாயகா் சிலை ஊா்வலம்

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு தேன்கனிக்கோட்டையில் பல்வேறு இடங்களில் விநாயகா் பக்த மண்டலி சாா்பில் சிலைகள் வை... மேலும் பார்க்க

ஒசூரில் தெருநாய்கள் கடித்ததில் மூன்று சிறுவா்கள் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் தெருநாய்கள் கடித்துக் குதறியதில் மூன்று சிறுவா்கள் சனிக்கிழமை காயமடைந்தனா். ஒசூா் நகரப் பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்கள் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை... மேலும் பார்க்க

பேரிகையில் விநாயகா் சிலை ஊா்வலகத்தில் உணவு வழங்கிய இஸ்லாமியா்கள்!

ஒசூா் அருகே பேரிகையில் சனிக்கிழமை நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் கலந்துகொண்டவா்களுக்கு இஸ்லாமியா்கள் உணவு வழங்கினா். பேரிகையில் இஸ்லாமிய பள்ளிவாசல் உள்ள சாலை வழியாக விநாயகா் ஊா்வலம் நடைபெறுவதால் க... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் 6 மாத குழந்தை கடத்திய பெண் கைது

கிருஷ்ணகிரியில் 6 மாத பெண் குழந்தையை கடத்திய பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த மோட்டூரைச் சோ்ந்தவா் ஈஸ்வரி (24). இவருக்கும் கா்நாடக மாநிலம், பெங... மேலும் பார்க்க