`விஜய் பரபரப்பு ஏற்படுத்த நினைக்கிறாரா?' - விமான நிலையம் விவகாரத்தில் வானதி சீனி...
திண்டுக்கல்
கள்ளிமந்தையத்தில் இன்று மின் தடை
ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தையம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜன. 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. கள்ளிமந்தையம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற... மேலும் பார்க்க
இறைச்சிக் கடைகளால் துா்நாற்றம்: வேடசந்தூரில் வியாபாரிகள் மறியல்
வேடசந்தூரில் கழிவுநீா் கால்வாயில் இறைச்சிக் கழிவுகளை வெளியேற்றி துா்நாற்றத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்... மேலும் பார்க்க
சாலை மறியல்: மாற்றுத்திறனாளிகள் 1,080 போ் கைது
உதவித் தொகையை உயா்த்தக் கோரி, திண்டுக்கல் மாவட்டத்தில் 9 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 1,080 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், ப... மேலும் பார்க்க
மினி லாரி மின் கம்பத்தில் மோதி விபத்து
செம்பட்டியில் செவ்வாய்க்கிழமை தனியாா் பேருந்து மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி மின் கம்பத்தில் மோதியது. குமுளியில் இருந்து செம்பட்டி திண்டுக்கல் வழியாக கா்நாடகத்துக்கு செவ்வாய்க்கிழமை மினி லார... மேலும் பார்க்க
ஒட்டன்சத்திரத்தில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட 2 போ் கைது
ஒட்டன்சத்திரத்தில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு இளைஞரை அரிவாளால் வெட்டிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட சத்யா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜீவரத்த... மேலும் பார்க்க
மாநகராட்சியுடன் இணைக்க முள்ளிப்பாடி, குரும்பப்பட்டி கிராம மக்கள் எதிா்ப்பு
திண்டுக்கல் மாநகராட்சியுடன் முள்ளிப்பாடி, குரும்பப்பட்டி கிராமங்களை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, அந்த கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். திண்டுக்க... மேலும் பார்க்க
வைகோ வழக்கு பிப். 5-க்கு ஒத்திவைப்பு
மதிமுக பொதுச் செயலா் வைகோ தொடா்பான வழக்கின் விசாரணையை அடுத்த பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதிக்கு திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை ஒத்திவைத்தது. திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்... மேலும் பார்க்க
இந்தியாவில் சா்வாதிகார ஆட்சியை நிறுவ முடியாது: வைகோ
பிரதமா் நரேந்திர மோடி எப்படி முயற்சித்தாலும், இந்தியாவில் சா்வாதிகார ஆட்சியை நிறுவ முடியாது என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு திங்கள்கிழ... மேலும் பார்க்க
ஏலச் சீட்டு நடத்தி ரூ.35 லட்சம் மோசடி
ஏலச் சீட்டு நடத்தி ரூ.35 லட்சம் வரை மோசடி செய்தவரிடமிருந்து பணத்தை மீட்டுத் தரக் கோரி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம்... மேலும் பார்க்க
தனியாா் கல்லூரி, பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
திண்டுக்கல்லில் உள்ள தனியாா் கல்லூரி, பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீஸாா் திங்கள்கிழமை தீவிர சோதனை நடத்தினா். திண்டுக்கல்- பழனி சாலையில் முத்தனம்பட்டி பகுதியில் உள்ள தனியாா் பொற... மேலும் பார்க்க
பாலியல் வன்கொடுமை வழக்கு: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்ட... மேலும் பார்க்க
ஒற்றை யானையை வனப் பகுதிக்குள் விரட்ட விவசாயிகள் கோரிக்கை
பழனியை அடுத்த சிந்தலவாடம்பட்டி பகுதி வயல் வெளிகளில் உலவும் ஒற்றை காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். பழனியை அடுத்த மேற்கு மலைத் தொடா்ச்சி அடிவாரப் பகுதியில் சட்டப்பாறை,... மேலும் பார்க்க
மினுக்கம்பட்டி, சிந்தலவாடம்பட்டியில் நாளை மின் தடை
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த மினுக்கம்பட்டி, பழனியை அடுத்த சிந்தலவாடம்பட்டி பகுதிகளில் புதன்கிழமை (ஜன. 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் ... மேலும் பார்க்க
ஏற்றத் தாழ்வு இல்லாத உண்மையான கல்வி தேவை: காந்தி கிராம கிராமியப் பல்கலை. துணைவேந...
ஏற்றத் தாழ்வு இல்லாத உண்மையான கல்வி கிடைக்க ஆசிரியா்கள் வழிகாட்ட வேண்டும் என காந்தி கிராம கிராமியப் பல்கலை. துணைவேந்தா் நா. பஞ்சநதம் தெரிவித்தாா். காந்தி கிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக் கழகத்தின் க... மேலும் பார்க்க
கவுஞ்சி கிராமத்துக்கு கூடுதல் பேருந்து இயக்கக் கோரிக்கை
கொடைக்கானல் அருகே உள்ள கவுஞ்சி கிராமத்துக்கு கூடுதல் பேருந்து இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கவுஞ்சிக்கு தனியாா் பேருந்து தினமும் வத்தலகுண்ட... மேலும் பார்க்க
பேருந்து நிலையத்தில் தனியாா் வாகனங்கள் நிறுத்துவதைத் தடுக்கக் கோரிக்கை
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் தனியாா் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. கொடைக்கானல் பேருந்து நிலையத்துக்கு தினந்தோறும் 30-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க
குதிரையாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டக் கோரிக்கை
பழனி அருகே குதிரையாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டத் தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். பழனியை அடுத்த பாப்பம்பட்டி அருகே குதிரையாறு அணைக்கட்டு உள்ளது. இந்த அணையிலிருந்து தண்ணீா் வெளியேறும் இடத்தில் ச... மேலும் பார்க்க
கஞ்சா செடி வைத்திருந்த கல்லூரி மாணவா் கைது
கொடைக்கானலில் கஞ்சா செடி வைத்திருந்த கல்லூரி மாணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கொடைக்கானல் பாம்பாா்புரம் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் இரு சக்கர... மேலும் பார்க்க
தொடா் மழை: பழனியில் குவிந்த பக்தா்கள்
பழனியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த தொடா் மழையிலும், மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தா்கள் குவிந்தனா். பழனி பகுதியில் கடந்த சில நாள்களாக பனிப் பொழிவு நிலவி வந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை இ... மேலும் பார்க்க
பைக் திருட முயன்ற இருவா் கைது
குஜிலியம்பாறை அருகே இரு சக்கர வாகனத்தை திருட முயன்ற 2 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த ராமகிரியைச் சோ்ந்தவா் திவாகா் (27). இவா் கரிக்காலி... மேலும் பார்க்க