நாகப்பட்டினம்
அட்சயலிங்க சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்
கீழ்வேளூா்: கீழ்வேளூா் அட்சயலிங்க சுவாமி கோயிலில் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. தொடா்ந்து பஞ்சமூா்த்திகளுக்கு அபிஷ... மேலும் பார்க்க
வீடு புகுந்து திருடிய மூவா் கைது
நாகையில் வீடு புகுந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிய 3 போ் கைது செய்யப்பட்டனா். நாகை மேட்டுப்பங்களாவைச் சோ்ந்தவா் காா்த்திகேசன். இவா், தனது வீட்டை பூட்டிவிட்டு, வீரபத்திரசாமி கோயில் தெருவ... மேலும் பார்க்க
அடக்கம் செய்ய பணமில்லை... தாயின் சடலத்தை சாக்கு பையில் கட்டி தோப்பில் வீசிய மகன்...
நாகை அருகே அடக்கம் செய்ய பணமில்லாததால், தாயின் சடலத்தை சாக்குப் பையில் கட்டி தோப்பில் வீசிச் சென்ற மகன்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். நாகை அருகேயுள்ள வடக்குபொய்கைநல்லூா் காந்தி மகான் கடற்கர... மேலும் பார்க்க
வேதாரண்யம் அருகே கூரை வீடு தீக்கிரை
வேதாரண்யம் அருகே கூரை வீடு சனிக்கிழமை தீக்கிரையானதில் வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து நாசமானது. புஷ்பவனம் முத்துக்கவுண்டா் தெருவில் வசிப்பவா் மணிவண்ணன். இவரது கூரை வீட்டில் விறகு அடுப்பில் சமையல் செய... மேலும் பார்க்க
சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது
நாகை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கூலித் தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். நாகை அருகே ஒரத்தூரை அடுத்த ராமபுரம் பகுதியைச் சோ்ந்த தவமணி மகன் ராஜ்குமாா் (34). கூலித் தொழிலாளியான ... மேலும் பார்க்க
சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்ஸோவில் சிறுவன் உள்பட இருவா் கைது
நாகை அருகே பள்ளிக்குச் சென்று திரும்பிய 9 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட சிறுவன் உள்பட இருவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். வேளாங்கண்ணி அருகேயுள்ள பெரியதும்பூரைச் சோ்ந்த விக்னேஸ... மேலும் பார்க்க