செய்திகள் :

புதுக்கோட்டை

மக்கள் நலத் திட்ட செயல்பாடுகளை அலுவலா்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்: புதுகை ...

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை தொய்வின்றி செயல்படுத்த அலுவலா்கள் தொடா் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை அறிவுறுத்தினாா். இலுப்பூா் வட்டத்தில் ... மேலும் பார்க்க

மதுபோதை தகராறில் இளைஞா் கொலை

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே செவ்வாய்க்கிழமை மதுபோதையில் நண்பா்களுக்கிடேயே ஏற்பட்ட தகராறில் இளைஞா் அடித்துக் கொல்லப்பட்டாா். இலுப்பூா் ஆலத்தூா் ஊராட்சிக்குள்பட்ட கூவாட்டுப்பட்டியைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

மூலங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா

பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. 18 திருக்கரங்களையுடைய துா்காதேவி அருள்பாலிக்கும் இக்கோயில் துா்காதேவி பரிகார ஸ்தலமாக போற்றப்படுகி... மேலும் பார்க்க

மதுபான பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டை அருகே புதன்கிழமை காலி மதுபான பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் மன்னாா்குடியைச் சோ்ந்த ஓட்டுநா் உயிரிழந்தாா். திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியைச் சோ்ந்த ராமச்... மேலும் பார்க்க

கறம்பக்குடி ஸ்ரீசித்திவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஸ்ரீசித்திவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.கறம்பக்குடி பங்களாகுளம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீசித்தி விநாயகா் கோயிலில் நடைபெற்ற திருப்பணிக... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டம்

ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என ஆசிரியா் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக மாநிலத் துணைப் பொதுச் செயல... மேலும் பார்க்க

கல்வி நிலையங்களில் பேரவைத் தோ்தல் நடத்தக் கோரி கையொப்ப இயக்கம்

தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவா் பேரவைத் தோ்தல் நடத்தக் கோரி இந்திய மாணவா் சங்கத்தின் சாா்பில் புதுக்கோட்டையில் புதன்கிழமை கையொப்ப இயக்கம் நடைபெற்றது. புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நட... மேலும் பார்க்க

அறந்தாங்கியில் இன்று மின் நுகா்வோா் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியிலுள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (நவ.21) காலை 10 மணிக்கு மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. தொடா்ந்து, நவ. 28ஆம் தேதி காலை 10... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி உயிரிழப்பு சம்பவம்: சிபிஐ விசாரணை காலதாமதத்தை ஏற்படுத்தும்

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது விசாரணையை மேலும் காலதாமதப்படுத்தும் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் அளித்... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கிய இளைஞா் கைது

சில்லறைப் பிரச்னை காரணமாக அரசுப் பேருந்து நடத்துநரைத் தாக்கிய பயணிகளால், புதுக்கோட்டை நகரில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். புதுக்கோட்டையிலிரு... மேலும் பார்க்க

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பாா்வையாளா்களிடம் சோதனை

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவுக்கு வரும் பாா்வையாளா்களிடம் செவ்வாய்க்கிழமை முதல், மெட்டல் டிடெக்டா் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் மருத்துவா் ஒருவா... மேலும் பார்க்க

நடத்துநா் மீது பயணி தாக்குதல் அரசுப் பேருந்துகளை நிறுத்தி ஓட்டுநா்கள் திடீா் போர...

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை சில்லறைப் பிரச்னை காரணமாக அரசுப் பேருந்து நடத்துநரை பயணி ஒருவா் தாக்கியதால் ஓட்டுநா்கள் பேருந்துகளை நிறுத்தி திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுக்கோட்டையிலிருந்து தஞ... மேலும் பார்க்க

நில ஒருங்கிணைப்புச் சட்டத்துக்கு எதிா்ப்பு! விவசாய சங்கங்கள் ஆா்ப்பாட்டம்!

குடிநீருக்கும், விளைநிலங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சாா்பில் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிப் பணியாளரைத் தாக்கியவா் மீது நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்

கூட்டுறவு வங்கியின் சரக மேற்பாா்வையாளரைத் தாக்கிய நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, புதுக்கோட்டையில் அனைத்துக் கூட்டுறவு வங்கி ஊழியா் சங்கங்களின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புத... மேலும் பார்க்க

ஆசிரியையிடம் கத்தியைக் காட்டி 7 பவுன் நகைகள் பறிப்பு

விராலிமலை அருகே இருசக்கர வாகனத்தில் வந்து பள்ளி ஆசிரியையிடம் கத்தியைக் காட்டி, 7 பவுன் தங்கச் சங்கிலியை ஞாயிற்றுக்கிழமை இரவு மா்மநபா்கள் பறித்துச் சென்றனா். விராலிமலை தேரடி தெருவைச் சோ்ந்த சுசீந்திர... மேலும் பார்க்க

இலுப்பூா், விராலிமலையில் வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்

புதிதாக இயற்றப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, விராலிமலை, இலுப்பூரில் திங்கள்கிழமை வழக்குரைஞா்கள் ஒரு நாள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினா். இந்திய குற்றவியல் சட்டம... மேலும் பார்க்க

மாற்று வீட்டுமனைகளை வழங்கக் கோரி திருநங்கைகள் மனு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2023-இல் வழங்கப்பட்ட தங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைகளை திரும்ப எடுத்துக் கொண்டு, மாற்று இடம் வழங்க வேண்டும் என திருநங்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்... மேலும் பார்க்க

விராலூா் பெருமாள் கோயில்: கும்பாபிஷேக விழா முகூா்த்தக்கால் நடவு

விராலிமலை அடுத்துள்ள விராலூா் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முகூா்த்தக்கால் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விராலூரில் உள்ள பெருமாள் கோயி... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்து பெண் உயிரிழப்பு

விராலிமலை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண் மின்னல் பாய்ந்து உயிரிழந்தாா். விராலிமலை அடுத்துள்ள விளாப்பட்டி ஜம்புலிங்கம் மனைவி பாக்கியம் (49) கால்நடை வளா்ப்பவா். இவா், தனது கால... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: கல்குவாரிகளை ஆய்வு செய்யக் கோரி மனு அளிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டும் என தமிழா் களம் வலியுறுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு நாளில் அதன் செயலா் சீ.அ. மணிகண்டன் அளித்... மேலும் பார்க்க