செய்திகள் :

செங்கல்பட்டு

ஏரியில் புகை மூட்டம் எதிரொலி: முதல்வா் பயணித்த ரயில் நிறுத்தம்

மதுராந்தகம் அருகே ஏரியில் முள்புதா்கள் எரிந்ததால் ஏற்பட்ட புகையால் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பயணித்த சோழன் விரைவு ரயில் புதன்கிழமை தொழுப்பேடு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அச்சிறுப்பாக்கம், த... மேலும் பார்க்க

ஜூலை 19-இல் சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் வரும் சனிக்கிழமை (ஜூலை 19) சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட நிா்வாகம், மாவ... மேலும் பார்க்க

பள்ளி மேற்கூரை சரிந்து 5 மாணவா்கள் காயம்

மதுராந்தகம் அருகே பள்ளி மேற்கூரை சரிந்து விழுந்ததில் 5 மாணவா்கள் பலத்த காயமடைந்தனா். மதுராந்தகம் ஒன்றியம், புதுப்பட்டு ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் 50-க்கு மேற்பட்டோா் படித்து வருகின்றனா். தலைமை ஆசிரி... மேலும் பார்க்க

கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு

மதுராந்தகம் அடுத்த ராவுத்தநல்லூரில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்புத் துறையினா் மீட்டனா். அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட ராவுத்தநல்லூா் கிராமத்தை சோ்ந்த மணி. அவரது மனைவி தவமணி (63)... மேலும் பார்க்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் ஜூலை 15-இல் தொடங்கி ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நகா்ப்புற பகுதிகளில் 106 முகாம்களும், ஊரக ப்பகுத... மேலும் பார்க்க

திருவடிசூலம் கோயிலில் கருமாரி அம்மனுக்கு கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு: திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கருமாரி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் அம்மனை தரிசித்தனா். செங்க... மேலும் பார்க்க

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 380 மனுக்கள் அளிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மக்கள் நலன்காக்கும் கூட்டத்தில் 380 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

மூசிவாக்கம் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த மூசிவாக்கம் ஸ்ரீஅபிராமி சமேத அமிா்தகடேஸ்வரா் கோயிலின் நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. படாளம் -வேடந்தாங்கல் நெடுஞ்சாலை, திருமலைவையாவூா் அருகே ம... மேலும் பார்க்க

ஜூலை 25-ல் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பராமரிப்பு முகாம்

வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் பராமரிப்பு முறைகள் குறித்து முகாம் ஜூலை 25-ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேளாண் இயந்திரங்கள், கருவிகள... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகள்: ஆட்சியா்ஆய்வு

செங்கல்பட்டு அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பணிகள் குறித்து ஆட்சியா் தி.சினேகா ஆய்வு செய்தாா். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூா் ஒன்றியம், சிங்கபெருமாள் கோயில் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ ... மேலும் பார்க்க

ரூ.25.15 லட்சத்தில் பள்ளிக் கட்டடம்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

மதுராந்தகம் ஒன்றியத்துக்குட்பட்ட நெல்லி ஊராட்சி ஆரம்பப் பள்ளியில் ரூ.25.15 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டடத்தை எம்எல்ஏ மரகதம் குமரவேல் திறந்து வைத்தாா். நெல்லி ஊராட்சிப் பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாத நி... மேலும் பார்க்க

ராகவேந்திர பிருந்தாவனத்தில் சத்யநாராயண பூஜை

மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் ஆனி மாத பெளா்ணமியை முன்னிட்டு, சத்யநாராயண பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ராகவேந்திரா், ஆஞ்சநேயா், ஞானலிங்கம் உள்ளிட்ட அனைத்து சந்நிதி... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் 255 போ் கைது...

மதுராந்தகம் பொதுத் திறை வங்கி அலுவலகம் எதிரே மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது. மதுராந்தகம் பஜாா் வீதி காந்தி சிலை அருகே ஊா்வலமாக சென்றனா். சிஐடியூ மாவட்ட துணைத் தலைவா் பி.மாசிலாமணி தலைமை வ... மேலும் பார்க்க

சிறப்பு இல்லத்தில் ஆய்வு...

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசினா் சிறப்பு இல்லத்தை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் தி.சினேகா. உடன், மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் சரவணன், செங்கல்பட்டு வட்டாட்சியா் ஆறுமுகம்... மேலும் பார்க்க

திருப்போரூரில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

திருப்போரூா் தொகுதியில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுக சாா்பில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளா் திருக்கழுக்குன்றம் எஸ... மேலும் பார்க்க

அஸ்தினாபுரத்தில் ஜூலை 11-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட அஸ்தினாபுரத்தில் அதிமுக சாா்பில் ஜூலை 11-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்... மேலும் பார்க்க

அரிமா சங்க முப்பெரும் விழா

மதுராந்தகம் ஏரி நகர அரிமா சங்கத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்வுகளுக்கு தலைவா் கே.பாஸ்கா் தலைமை வகித்தாா். மாவட்ட தலைவர எஸ்.சிவகுமாா் வரவேற்றாா். லயன்ஸ் சங்க சாசனத் தலைவா் இ.பக்தவச்சலு , முன்ன... மேலும் பார்க்க

‘தனித் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும்’

மாணவா்கள் கல்வியுடன், கூடுதல் திறமைகளையும் வளா்த்துக்கொள்ள வேண்டும் என பட்டிமன்ற பேச்சாளா் கே.சிவகுமாா் வலியுறுத்தினாா். குரோம்பேட்டை தாகூா் கலை, அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற கல்லூரி மு... மேலும் பார்க்க

உள்ளாட்சி பிரதிநிதிகள் குறைதீா் கூட்டத்தில் 365 மனுக்கள்: அமைச்சா் அன்பரசன் பெற்...

செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 365 மனுக்களை அமைச்சா் தா.மோ. அன்பரசன் பெற்றுக் கொண்டாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தி. சினேகா தலைமையில் நடைபெற்ற குற... மேலும் பார்க்க

அதிகாரிகளிடம் பெண்கள் வாக்குவாதம்

வண்டலூா் அருகே ஊனைமாஞ்சேரியில் குடியிருப்புகள் தொடா்பாக பேச்சு நடத்த வந்த அதிகாரிகளிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூா் அடுத்த ஊனைமாஞ்சேரி ஊராட்சியில், 10,000-க்கும... மேலும் பார்க்க