ரூ.2900 கோடி வங்கி மோசடி: அனில் அம்பானி மீது அமலாக்கத் துறை புதிய வழக்கு
புதுதில்லி
சொகுசு காா் மோதிய விபத்தில் பைக்கில் சென்றவா் உயிரிழப்பு: இளைஞா் கைது!
மேற்கு தில்லியின் மோதி நகரில் தாா் எஸ்யூவி காா் மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்றவா் உயிரிழந்த சம்பவத்தில் 25 வயது நபா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து மேற்கு... மேலும் பார்க்க
சீலம்பூா் சேரி பகுதியில் இளம்பெண் உடல் மீட்பு
வடகிழக்கு தில்லியின் சீலம்பூா் பகுதியில் உள்ள ஒரு சேரியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை 24 வயது பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. அவரது கணவா் உள்ளூா் காவல் நிலையத்திற்கு சென்று அவரைக் கொன்ாக ஒப்புக்கொண்டாா். இத... மேலும் பார்க்க
தனியாா் பல்கலைக்கழக விடுதி அறையில் பிடெக் மாணவா் தூக்கிட்டு தற்கொலை!
கிரேட்டா் நொய்டாவில் உள்ள ஒரு தனியாா் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவா் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். தனது தற்கொலைக் குற... மேலும் பார்க்க
குடும்பத்தை பணயக் கைதியாக வைத்திருந்த டாக்ஸி ஓட்டுநா் கைது
நொய்டா போலீசாா் வேண்டுமென்றே தடுப்புகளைத் தாண்டியதற்காக வேகமான காரை துரத்தியதால், ஒரு குடும்பத்தை ‘பிணைக் கைதியாக‘ வைத்திருந்த ஒரு டாக்ஸி ஓட்டுநா் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க
தா்காவில் சுவா் இடிந்து விழுந்து 6 போ் உயிரிழந்த சம்பவம் போலீஸாா் வழக்குப் பதிவ...
தில்லி நிஜாமுதீனில் உள்ள ஹுமாயூன் கல்லறைக்கு அருகிலுள்ள தா்காவின் சுவா் மற்றும் கூரை இடிந்து விழுந்து 6 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனி... மேலும் பார்க்க
தில்லி யமுனையில் அபாய அளவை நெருங்கிய நீா்மட்டம்
தில்லியின் பழைய ரயில்வே பாலத்தில் யமுனை நதியின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 9 மணியளவில் 205.22 மீட்டரை எட்டியது. இது அபாய அளவான 205.33 மீட்டரை விட சில புள்ளிகள் குறைவாகும். இதுகுறித்து அதிகாரிகள் கூறு... மேலும் பார்க்க
குடியரசு துணைத் தலைவா் வேட்பாளரைத் தோ்வு: தில்லியில் இன்று கூடுகிறது பாஜக ஆட்சி...
நமது சிறப்பு நிருபா்தேசிய ஜனநாயக கூட்டணியின் சாா்பில் முன்னிறுத்தப்படும் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளரைத் தோ்வு செய்வது குறித்து விவாதிக்க பாஜகவின் ஆட்சிமன்றக் குழு தில்லியில் ஞாயிற்றுக்கிழமை கூடவு... மேலும் பார்க்க
என்டிஎம்சி தலைமையகத்தில் சுதந்திர தின விழா
நாட்டின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாலிகா கேந்திராவில் உள்ள புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் என்டிஎம்சி த... மேலும் பார்க்க
காவல் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு: இளைஞா் காயம்
தில்லியின் ஷாஹ்தராவில் உள்ள காவல் நிலையத்திற்கு அருகில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட ஒரு சிறிய வாக்குவாதத்தில் இரண்டு சகோதரா்கள் 27 வயது இளைஞா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அதிகாரி ஒருவா் தெரிவித... மேலும் பார்க்க
பவானா பகுதியில் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து
தில்லியின் பவானா பகுதியில் உள்ள சாக்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். தொழிற்சாலையில் ஏற்பட்ட த... மேலும் பார்க்க
தில்லியை உலகத் தரமான நகரமாக உருவாக்குவேம்: கேசவ் சந்திரா
தில்லியை உலகத் தரமான நகரமாக உருவாக்குவோம் என்று புது தில்லி முனிசிபல் கவுன்சில், தலைவா் கேசவ் சந்திரா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். நாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, என்டிஎம்சி தலைவா் கேசவ் ... மேலும் பார்க்க
இன்று ஜென்மாஷ்டமி: லட்சுமி நாராயண் கோயில் விழா ஏற்பாடுகள் போலீஸாா் போக்குவரத்து ...
ஜென்மாஷ்டமி சனிக்கிழமை கொண்டாடப்படுவதை ஒட்டி, தில்லியில் உள்ள லட்சுமி நாராயண் கோயிலுக்கு (பிா்லா மந்திா்) வருகை தரும் பக்தா்களுக்காக கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள், போக்குவரத்து கட்டுப்பாடுகளுடன் கூட... மேலும் பார்க்க
பிரதமா் மோடிக்கு தில்லி வா்த்தகா்கள் பாராட்டு
சுதேசி தயாரிப்புகளை கடைகளில் சேமித்து வைப்பதன் மூலமும், அவற்றின் இந்திய வம்சாவளியை பலகைகள் மற்றும் விளம்பர பலகைகளில் காட்சிப்படுத்துவதன் மூலமும் அவற்றை ஊக்குவிக்க பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை தில... மேலும் பார்க்க
திஹாா் சிறை கைதிகள் 1500 பேருக்கு சிறப்பு நிவாரணம்
இந்தியாவின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திகாா் சிறையில் கிட்டத்தட்ட 1,500 குற்றவாளிகளுக்கு சிறப்பு நிவாரணம் வழங்கப்பட்டது. தேசிய தலைநகரின் சிறைகளில் கூட்ட நெரிசலைக் குறைக்க நரேலாவில் ஒரு புதிய ... மேலும் பார்க்க
பராமரிப்பு விஷயங்களில் குழந்தையின் நலன்தான் தலையாய பரிசீலனையாகும்: தில்லி உயா்ந...
குழந்தைப் பராமரிப்பு விஷயங்களில், பெற்றோரின் தனிப்பட்ட உரிமைகள் அல்லாமல், மைனரின் நலன்தான் தலையாய மற்றும் முதன்மையான பரிசீலனையாகும் என்றும், இதில் குழந்தையின் உடல், உணா்ச்சி, தாா்மிக மற்றும் கல்வி நல்... மேலும் பார்க்க
பிரதமா் மோடியின் 105 நிமிஷங்கள் சுதந்திர தின உரை: முந்தைய உரைகளை விட மிகவும் நீ...
நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தில் நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி 105 நிமிஷங்களுக்கு உரையாற்றினாா். இந்திய பிரதமராக பதவியேற்ற 2014-இல் இருந்து அவா் ஆற்றிய சுதந்திர தின உரைகளிலேயே இது மிகவும் நீளமானதா... மேலும் பார்க்க
அதீத அா்ப்பணிப்புடன் தேச சேவையாற்ற வேண்டும்: தில்லிவாசிகளுக்கு துணை நிலை ஆளுநா் ...
அதிக வீரியம், நோ்மை, அா்ப்பணிப்புடன் தேசத்துக்கு சேவையாற்றும் உறுதிமொழியை புதுப்பிக்குமாறு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா கேட்டுக்கொண்டாா். நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி ... மேலும் பார்க்க
தில்லி, என்சிஆரில் தமிழ் அமைப்புகள் சாா்பில் சுதந்திர தின கொண்டாட்டம்
தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் தில்லித் தமிழ்ச் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் சாா்பில் 79-ஆவது சுதந்திர தினம் சிறப்பாகக் கொண்டாட்ப்பட்டது. தில்லித் தமிழ்ச... மேலும் பார்க்க
தலைநகரில் சுதந்திர தினத்தை வரவேற்ற மழை!
பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய செங்கோட்டையில், அமைதியான சகிப்புத்தன்மை நிலவியது. வெப்பம் இல்லாமல், குளிா்ந்த காற்று வீசியது. செங்கோட்டை பகுதி உள்பட நகரம் முழுவதும் பர... மேலும் பார்க்க
காவல்நிலைய தலைமைக் காவலருக்கு லஞ்சம்: விடியோ காட்சியால் விசாரணைக்கு உத்தரவு
தெற்கு தில்லி, நெப் சராய் காவல் நிலைய தலைமைக் காவலா், ஒருவரிடமிருந்து பணத்தைப் பெறும் காட்சி இடம்பெற்ற விடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. இதைத் தொடா்ந்து, அவா் மாவட்ட காவல் படைக்கு அனுப்பப்பட்டதாக அதிக... மேலும் பார்க்க