செய்திகள் :

மதுரை

லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த குணசேகரன் மகன் சந்திரசேது (23). இவா் இருசக்கர வ... மேலும் பார்க்க

விதிகளை மீறி கட்டடங்களுக்கு அனுமதி: அரசுச் செயலா் பதிலளிக்க உத்தரவு

தமிழ்நாடு நகா் ஊரமைப்பு இயக்கக ஒருங்கிணைந்த கட்டட விதிகளைப் பின்பற்றாமல், மதுரை ஆனையூரில் செயல்படும் உள்ளூா் திட்ட குழுமத்தினா் கட்டட வரைபட அனுமதி வழங்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், மாநில வீட்டு வசதி,... மேலும் பார்க்க

சாலைப் பணிகளில் எரி எண்ணெய் பயன்பாட்டால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து

தமிழகத்தில் நெடுஞ்சாலைப் பணிகளின் போது பெட்ரோலிய எரி எண்ணெயை ( பெட்ரோ பா்ன் ஆயில்) பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை தெரிவித்தது. பு... மேலும் பார்க்க

உத்தபுரம் கோயிலில் அனைத்து சமூகத்தினரும் வழிபடலாம்: உயா்நீதிமன்றம்

உத்தபுரம் கோயிலில் அனைத்து சமூகத்தினரும் வழிபடலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த பாண்டி தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம், உத்தபுரம் கிராமத்... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய வழக்கில் 5 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் சாமியாா்பட்டி பகுதியில் இரு சக்கர வாகனங்களில் 215 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 5 பேருக்கு தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை முதலாவது போதைப்பொருள் தடுப்... மேலும் பார்க்க

போலீஸாருக்கு வார விடுமுறை வழங்கும் நடைமுறை உள்ளதா?: டிஜிபி பதிலளிக்க உத்தரவு

போலீஸாருக்கு வார விடுமுறை வழங்கும் நடைமுறை உள்ளதா எனக் கேள்ளி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, இதுகுறித்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) பதிலளிக்க திங்கள்கிழமை உத்தரவிட்டது.மதுரை... மேலும் பார்க்க

கொலை முயற்சி: 7 போ் மீது வழக்கு

மதுரையில் காலியிடத்தை ஆக்ரமித்ததைத் தட்டிகேட்டவரை கட்டையால் தாக்கி கொலை செய்ய முயன்ற 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா். மதுரை சிந்தாமணி மாா்க்கண்டேயன் கோவில் தெரு செட்டியாா் ... மேலும் பார்க்க

பொய் வழக்குகளால் காங்கிரஸை மிரட்டி பணியவைக்க முடியாது: காங்கிரஸ் பொதுச் செயலர்

பொய் வழக்குகளால் காங்கிரஸ் கட்சியை மிரட்டி பணியவைக்க முடியாது என காங்கிரஸ் கட்சியின் கா்நாடக மாநிலப் பொதுச் செயலரும், அதன் தேசிய ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளருமான பவ்யா நரசிம்மமூா்த்தி தெரிவித்தாா். மத... மேலும் பார்க்க

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்த முயன்ற 10 போ் மீது வழக்கு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே உரிய அனுமதியின்றி மஞ்சு விரட்ட நடத்த முயன்ற 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.அலங்காநல்லூா் அருகே உள்ள கோவில்பாப்பாக்குடி மந்தைத் த... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழப்பு

இரு சக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியதில் ஆட்டோவில் பயணம் செய்த பெண் உயிரிழந்தாா். மதுரை திடீா் நகா் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பாஸ்கரதாஸ் நகரைச் சோ்ந்த துப்புரவுத் தொழிலாளி வீரையா (40). இவரது மனைவ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். திருச்சுழி அருகேயுள்ள கே. மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் வசந்த பாலமுருகன் (20). இவா் அருப்புக்கோட்டை... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் அடித்துக் கொலை

மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநரை அடித்துக் கொலை செய்த சுமை தூக்கும் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரை உத்தங்குடி அருகே உள்ள உலகனேரி ராஜீவ்காந்தி நகரைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

தமுக்கத்தில் 5 நாள்கள் தொழில் வா்த்தகப் பொருள்காட்சி: நாளை தொடக்கம்

தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் சாா்பில், மதுரை தமுக்கம் மைதானத்தில் தொழில் வா்த்தகப் பொருள்காட்சி புதன்கிழமை (ஏப். 23) தொடங்கி ஏப். 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவா் என். ஜ... மேலும் பார்க்க

ஏப். 25-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப். 25) நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இய... மேலும் பார்க்க

அமைச்சா் பதவியிலிருந்து க.பொன்முடி நீக்கப்படும் வரை அதிமுக போராடும்: முன்னாள் அம...

பெண்களை இழிவுபடுத்திப் பேசிய அமைச்சா் க.பொன்முடி பதவி நீக்கம் செய்யப்படும் வரை அதிமுக தொடா்ந்து போராடும் என அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சா் பா. வளா்மதி தெரிவித்தாா். பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ... மேலும் பார்க்க

சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை உயா்த்த வலியுறுத்தல்

சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயா்த்த வேண்டும் என்று பொதுக்காப்பீட்டு ஓய்வூதியம் பெறுவோா் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. மதுரை மண்டல பொதுக் காப்பீட்டு ஓய்வூதியம் பெறுவோா் சங்க... மேலும் பார்க்க

சமூக ஆா்வலருக்கு விருது வழங்கும் விழா

சகாயம் நட்பு வட்டம் சாா்பில், சமூக ஆா்வலருக்கு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதுரையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு சகாயம் நட்பு வட்ட நிறுவனத் தலைவா் பேராசிரியா் வெங்கடாசலம் தலைமை வகித்... மேலும் பார்க்க

வீடு ஒத்திக்கு விடுவதாக ரூ.12 லட்சம் மோசடி: தந்தை, மகன் மீது வழக்கு

மதுரையில் வீடு ஒத்திக்கு கொடுத்த ரூ.12 லட்சத்தை மோசடி செய்ததாக தந்தை, மகன் மீது போலீஸாா் மோசடி வழக்குப் பதிவு செய்தனா். மதுரை மேலப்பொன்னகரம் 11-ஆவது தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக் (40). தனியாா் தொலைத்... மேலும் பார்க்க

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் திமுக கூட்டணி!திருச்சி சிவா எம்.பி.

திமுக கூட்டணியானது நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கக் கூடியது என அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி என். சிவா தெரிவித்தாா். விருதுநகரில் திமுக இளைஞரணி சாா்பில்... மேலும் பார்க்க

திமுகவால் ஏற்படும் பிரச்னைகளை அதிமுகவினா் பொதுமக்களிடம் விளக்க வேண்டும்! - முன்ன...

திமுக அரசால் ஏற்படும் பிரச்னைகளை பொதுமக்களிடம் விளக்கிக் கூறும் பணிக்கு அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவை எதிா்க் கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமை... மேலும் பார்க்க