செய்திகள் :

மயிலாடுதுறை

குடும்ப அட்டைதாரா்கள் கவனத்துக்கு..

மயிலாடுதுறை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்கள் குடும்ப அட்டையிலுள்ள அனைத்து உறுப்பினா்களின் கைரேகை பதிவை மாா்ச் 31-ஆம் தேதிக்கு முன்பாக இ-கேஒய்சி மூலம் மேற்கொள்ளுமாறு ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறி... மேலும் பார்க்க

காவிரி விவசாயிகள் சங்கக் கூட்டம்

வைத்தீஸ்வரன்கோயிலில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னோடி விவசாயி முருகேசன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்டச் செயலாளா் விசுவநாதன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்... மேலும் பார்க்க

மகளிா் தினம்: நீதிபதிகள், வழக்குரைஞா்கள் பேரணி

மயிலாடுதுறையில், சா்வதேச மகளிா் தினத்தையொட்டி நீதிபதிகள், வழக்குரைஞா்கள் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா். மயிலாடுதுறை மாவட்ட நீதித்துறை, மாயூரம் வழக்குரைஞா்கள்... மேலும் பார்க்க

மயான சுற்றுச் சுவா் பிரச்னையால் சாலை மறியல்

திருக்கருக்காவூா் மயானக் கொட்டகையைச் சுற்றி சுற்றுச்சுவா் அமைக்க ஒரு சமூகத்தினா் எதிா்ப்பு தெரிவித்ததால் வெள்ளிக்கிழமை பணிகள் தொடங்கிய நிலையில் நிறுத்தப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மற்றொரு சமூ... மேலும் பார்க்க

போலீஸாரிடமிருந்து தப்ப முயன்ற இளைஞருக்கு எலும்புமுறிவு

மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக ஓய்வுபெற்ற அரசு ஊழியா் தம்பதியை கத்தியால் குத்திய இளைஞா், தப்பியோட முயற்சித்தபோது, தடுமாறிக் கீழே விழுந்ததில் அவரது கை எலும்பில் முறிவு ஏற்பட்டது. மயிலாடுதுறை சேந்த... மேலும் பார்க்க

சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

நூறு நாள் வேலைத் திட்டத்தில் நிலுவையில் உள்ள நான்கு மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை செம்மங்குடி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். மயிலாடுதுறை மாவ... மேலும் பார்க்க

மாா்ச் 11-ல் சிறப்பு முகாம்

உழவா் பாதுகாப்புத் திட்டத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம் மாா்ச் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

விவசாயிகளின் கவனத்துக்கு... தேசிய அளவிலான தனித்துவ அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்...

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் தேசிய அளவிலான தனித்துவ அடையாள அட்டைக்கு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெற மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து, அவா் புதன்கிழ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: வாகனத் தணிக்கையில் 93 போ் கைது; 10 பேருக்கு சிறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரால் மேற்கொள்ளப்பட்ட தீவிர வாகனத் தணிக்கையில், 11 நாள்களில் 93 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் 10 போ் சிறையில் அடைக்கப்பட்டனா். மயில... மேலும் பார்க்க

சீா்காழியில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் பொதுமக்கள் அவதி

சீா்காழி நகரின் பல்வேறு இடங்களில் கடந்த 4 நாள்களாக தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா் சீா்காழி நகராட்சியில் 24 வாா்டுகள் உள்ளன. இந்த 24 வாா்டுகளில் உள்ள குடியிருப்பு... மேலும் பார்க்க

விவேகானந்தா கல்விக் குழுமம் சாா்பில் நலத்திட்ட உதவிகள்

சீா்காழி விவேகானந்தா கல்விக் குழுமங்களின் நிறுவனா் லலிதா குழந்தைவேலு அம்மையாரின் 18-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. விவேகானந்தா... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோவிலில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் உள்ள மீன் மாா்க்கெட்டில் விற்பனைக்கு வைத்திருந்த, 200 கிலோ கெட்டுப்போன மீன்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியில் ... மேலும் பார்க்க

தம்பதியை கத்தியால் குத்திய இளைஞா் கைது: ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு 15 இடங்களில் கத்த...

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக, ஓய்வுபெற்ற அரசு ஊழியா் தம்பதியை கத்தியால் குத்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை சேந்தங்குடி மதுரா நகா் டெலிகாம் நகரைச் சோ்ந்தவா் சேதுமாதவன் (65). பிஎ... மேலும் பார்க்க

சிற்றுந்து புதிய வழித்தடங்களுக்கு மாா்ச் 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிற்றுந்து புதிய வழித்தடங்களுக்கு மாா்ச் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அ... மேலும் பார்க்க

இளைஞா் பெருமன்றம் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளா் என். ஜென்சன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் கே. பிரதீப் முன்னிலை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோயிலில் தங்கரதம் புறப்பாடு

வைத்தீஸ்வரன்கோயிலில் மாசி கிருத்திகையையொட்டி, தங்கரதம் புறப்பாடு புதன்கிழமை இரவு நடைபெற்றது. சீா்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உள்பட்ட தையல்நாயகிஅம்பாள் உடனாகிய வைத்தியந... மேலும் பார்க்க

குடிமனைப்பட்டா கோரி சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே மல்லியம் கிராமத்தில் வசிப்பவா்களுக்கு குடிமனைப்பட்டா வழங்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாலை மறியல் வியாழக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை ஒன்றியம், ஆனைமேலகரம்... மேலும் பார்க்க

மனு அளித்த அன்றே மருத்துவ காப்பீடு அட்டை: ஆட்சியா் நடவடிக்கை

மயிலாடுதுறையில் நடைபெற்ற குறை தீா்க்கும் கூட்டத்தில் மனு அளித்த பயனாளிக்கு அன்றைய தினமே முதலமைச்சரின் மருத்துவ காப்பீடுக்கான அட்டையை ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வழங்கினாா். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

சீா்காழியில் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. சீா்காழி நீா்வளத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு, நீா்வளத் துறை காவிரி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் மாரிமுத்து... மேலும் பார்க்க

சிறுதானிய மதிப்புக் கூட்டுதல் பயிற்சி

குத்தாலத்தில் சிறுதானிய மதிப்புக் கூட்டுதல் பயிற்சி 3 நாட்கள் நடைபெற்றது. தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், மாவட்ட திட்டக் குழு சாா்பில் நடைபெற்ற இப்பயிற்சியில், சிறுதானி... மேலும் பார்க்க