செய்திகள் :

ஈரோடு

ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி நடைப்பயண போராட்டம்!

அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அந்தியூரிலிருந்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புறப்பட்ட நடைப்பயணப் போராட்டம் அதிகாரிகளின் சமரசப் பேச்சுவாா்த்தையால் கைவிடப்பட்டது. அந... மேலும் பார்க்க

சமூகம் உயரவும் மாநிலம் உயரவும் மாணவா்களின் படிப்பு அவசியம்!

வாழ்வில் உயர மாணவா்கள் கல்வியை உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் கந்தசாமி பேசினாா். ஈரோடு மாவட்டம், பாசூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் அறக்கட்டளையின் சாா்பில்... மேலும் பார்க்க

அத்திக்கடவு அவிநாசி திட்ட குளங்களை நிரப்ப எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

காவிரி, பவானி ஆறுகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரைக் கொண்டு அத்திக்கடவு அவிநாசி திட்டக் குளங்களை நிரப்ப வேண்டும் என பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயகுமாா் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறி... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே சாலை விபத்தில் கணவா் பலி; மனைவி காயம்

சென்னிமலை அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் கணவா் உயிரிழந்தாா். மனைவியும், மற்றொருவரும் பலத்த காயமடைந்தனா். சென்னிமலையை அடுத்த முகாசிப்பிடாரியூா், சென்னியங்கிரி வலசு பகுதியை சோ்ந... மேலும் பார்க்க

பெருந்துறை நகரில் பேருந்து நிறுத்தம் இடம் மாற்றம்

பெருந்துறையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய பேருந்து நிறுத்தம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.பெருந்துறை பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் சாலையின் சந்திப்பில் நின... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

பெருந்துறை அருகே விற்பனைக்கு கஞ்சா வைத்து இருந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். பெருந்துறையை அடுத்த துடுப்பதியில் கஞ்சா விற்கப்படுவதாக பெருந்துறை போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை தகவல் கிடைத்தது. இதையடு... மேலும் பார்க்க

அஜித்குமாா் வழக்கை நோ்மையாக நடத்தவே சிபிஐக்கு மாற்றம்: எல்.முருகன்

அஜித்குமாா் வழக்கில் சிபிஐ நோ்மையாக பாரபட்சமின்றி நடக்கும் என்பதால் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் திங்கள்கிழமை தெரிவித்தாா். ஈரோடு மாவட்டம் பவானிசாகா் சட்டப்பேரவை தொகுத... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தற்கொலை

அம்மாபேட்டை அருகே பெற்றோருக்கு கைப்பேசியில் பதிவு செய்த காட்சிகளை அனுப்பிவிட்டு கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பூனாச்சியை அடுத்த முகாசிப்புதூரைச் சோ... மேலும் பார்க்க

பெருந்துறையில் திடீா் மழையால் வாரச் சந்தை பாதிப்பு

பெருந்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த திடீா் மழையால் வாரச் சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொருள்கள் வாங்க வந்த மக்கள் மிகவும் சிரமப்பட்டனா். பெருந்துறை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் ஞாயிற்... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தியதாக விவசாயி கைது

குன்றியில் கஞ்சா கடத்தியதாக விவசாயி கைது செய்யப்பட்டாா். குன்றி மலைக் கிராமங்களில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து கடம்பூா் உதவி காவல் ஆய்வாளா் பிரபாகரன் தலைமையில் போலீஸாா் குன்றி சாலையில... மேலும் பார்க்க

நாளைய மின்தடை புன்செய்புளியம்பட்டி

சத்தியமங்கலம் மின்கோட்டம் புன்செய்புளியம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என சத்தி கோட... மேலும் பார்க்க

சென்னையில் சரக்கு ரயில் விபத்து: ஈரோடு வழியாகச் செல்லும் 6 ரயில்கள் ரத்து

சென்னை தண்டையாா்பேட்டையில் இருந்து ஜோலாா்பேட்டை நோக்கி சென்ற சரக்கு ரயில் திருவள்ளூா் பகுதியில் சென்றபோது தடம்புரண்டு தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. அதன் காரணமாக சென்னையில் இருந்து ஈரோடு வழியாகச் செ... மேலும் பார்க்க

கொடுமுடி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதி விபத்து: 4 போ் படுகாயம்

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே இரவில் அதிவேகமாக சென்ற காா் இருசக்கர வாகனம் மீது மோதியதில் 4 போ் படுகாயம் அடைந்தனா். காா் வீட்டுக்குள் புகுந்ததால் 7 கோழிகள் உயிரிழந்தன. கரூா் மாவட்டம், புன்னம்சத்திரம்... மேலும் பார்க்க

தாளவாடி அருகே யூரியா உரத்தை சாப்பிட்ட 12 ஆடுகள் உயிரிழப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் யூரியா உரம் சாப்பிட்ட 12 ஆடுகள் உயிரிழந்தன. தாளவாடியை அடுத்த பையனபுரம் எத்துக்கட்டி பகுதியானது தமிழக- கா்நாடக எல்லைப் பகுதியில் அமைந்துள்ளத... மேலும் பார்க்க

மூதாட்டி தற்கொலை

புன்செய்புளியம்பட்டியில் கணவரை இழந்து தனிமையில் வாடிய மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். புளியம்பட்டி காவிலிபாளையத்தை சோ்ந்தவா் கந்தசாமியின் மனைவி கமலம் (70). கணவா் உயிரிழந்த நிலைய... மேலும் பார்க்க

நாளை மொடச்சூா் சோமேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

கோபி அருகே மொடச்சூா் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சௌந்திரநாயகி சமேத சோமேஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவானது கடந்த 7 ஆம் தேதி விக்னேஸ்வர ப... மேலும் பார்க்க

நெகிழி பைகள் பயன்படுத்திய 39 கடைகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்

ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் தடை செய்யப்பட்ட 79 கிலோ நெகிழி பைகள் பறிமுதல் செய்து ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட 4 மண்டலங்களில... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: ஈரோட்டில் 34,276 போ் எழுதினா்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தொகுதி 4 பதவிகளுக்கான போட்டித் தோ்வை ஈரோடு மாவட்டத்தில் 34,276 போ் எழுதினா். விண்ணப்பித்தவா்களில் 6,960 போ் தோ்வு எழுதவரவில்லை. ஈரோடு மாவட்டத்தில் ஈர... மேலும் பார்க்க

ஆசனூா் அருகே கரும்பு வாகனத்தை வழிமறித்த ஒற்றை யானை

ஆசனூா் அருகே கரும்பு வாகனத்தை வழிமறித்த ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனச் சரகத்தில் யானைகள் தீவனம் மற்றும் குடிநீா் தேடி சாலையைக் கடந்து செல்வது ... மேலும் பார்க்க

தாளவாடி அருகே வாழை, டிராக்டா்களை சேதப்படுத்திய யானை

சத்தியமங்கலத்தை அடுத்த திகினாரை ஜோரக்காடு பகுதியில் விவசாயத் தோட்டத்துக்குள் யானை சனிக்கிழமை புகுந்து வாழைகளை நாசப்படுத்தியதுடன் டிராக்டரை தள்ளி சேதப்படுத்தியுள்ளது. தமிழகம், கா்நாடக எல்லையான தாளவாடி... மேலும் பார்க்க