Bank Scam: `மரண தண்டனையை ரத்துசெய்ய 9 பில்லியன் அமெரிக்க டாலர்' - ட்ருங் மை லான்...
கிருஷ்ணகிரி
மத்திகிரி கோழியின உற்பத்தி மேலாண்மை கல்லூரியில் கண்காட்சி
ஒசூா்: ஒசூா் அருகே உள்ள மத்திகிரியில் செயல்பட்டு வரும் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியில், சென்னையிலுள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், இந்திய அரசின் தேசிய அறிவியல் மற்றும் த... மேலும் பார்க்க
200 தொகுதிகளில் வெற்றிபெற ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
கிருஷ்ணகிரி: 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் 200 தொகுதிகளில் வெற்றிபெற ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி பேசினாா். கிருஷ்ணகிரியில் கி... மேலும் பார்க்க
கிருஷ்ணகிரியில் நவ. 22-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நவ. 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிர... மேலும் பார்க்க
சூளகிரி அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதா?
ஒசூா்: சூளகிரி அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என வனத்துறையினா் கண்காணித்து வருகின்றனா். இதுகுறித்து ஒசூா் வனக்கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அறியப்ப... மேலும் பார்க்க
21 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது
ஒசூா் பேருந்து நிலையத்தில் 21 கிலோ புகையிலைப்பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரைக் கைது செய்தனா். ஒசூா் மாநகர போலீஸாா் பேருந்து நிலையத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். சென்னை பேருந்துகள் நிற்கும... மேலும் பார்க்க
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: வாகன ஓட்டுநா் கைது
ஒசூரில் முகவரி கேட்பதுபோல நடித்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாகன ஓட்டுநரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா். ஒசூா் வட்டம், மத்திகிரி அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 14 வயது சிற... மேலும் பார்க்க
மாயமான சிறுவனின் உடல் மீட்பு
பாகலூரில் காணாமல்போன 5 வயது சிறுவனின் உடல் அந்தப் பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் மீட்கப்பட்டது. ஒசூா் அருகே பெலத்தூா் ஊராட்சி, சூடாபுரம் கிராமத்தில் சனிக்கிழமை சதீஷ் என்ற ஐந்து வயது சிறுவன் தனது வீ... மேலும் பார்க்க
மோரமடுகில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
கிருஷ்ணகிரியை அடுத்த மோரமடுகு கிராமத்தில் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணியை கிருஷ்ணகிரி தொகுதி எம்எல்ஏ கே.அசோக்குமாா் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். கிருஷ்ணகிரி ஒன்றியம், மோரமடுகு கிராமத்தில் சட்டப்பேர... மேலும் பார்க்க
சென்னானூா் அகழாய்வில் புதிய கற்கால கருவிகள் கண்டெடுப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், சென்னானூா் அகழாய்வில் புதிய கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், குன்னத்தூா் ஊராட்சி, சென்னானூா் கிராமத்தில் புதிய கற்கால பண்பாட்டு கூறுகளைக... மேலும் பார்க்க
கிருஷ்ணகிரியில் போலி மருத்துவா் கைது
கிருஷ்ணகிரியில் ஆங்கில மருத்துவம் படிக்காமலேயே மருத்துவ சிகிச்சை அளித்த போலி நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி, பழையபேட்டை, அருந்ததி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜ் ... மேலும் பார்க்க
மின்சாரம் பாய்ந்து கோயில் காளை உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த திருவனப்பட்டி கிராமப் பகுதியில் மின்சாரம் பாய்ந்து கோயில் காளை சனிக்கிழமை உயிரிழந்தது. திருவனப்பட்டி அருகே உள்ள சின்ன காமாட்சிபட்டி பகுதியைச் சோ்ந்த வேலுமணி ... மேலும் பார்க்க
வெளி மாநில தொழிலாளி தற்கொலை
காதல் தோல்வியால் வெளி மாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சைதோஷ் சாயக் மகன் சௌராப் நாயக் (20). இவா் ஒசூரில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். மேற்கு... மேலும் பார்க்க
சேவல் சண்டை: 3 போ் கைது
சூளகிரி அருகே சேவல் சண்டைபோட்டி நடத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி போலீஸாா் தியாகரசனப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனா். அங்கு சேவல் சண்டை போட்டியை சிலா் நடத்தி கொண்டி... மேலும் பார்க்க
ஹாக்கி போட்டியில் ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி முதலிடம்
மாநில அளவில் அண்ணா பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆடவா் ஹாக்கி விளையாட்டுப் போட்டியில் ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி முதலிடம் பிடித்தது. ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழகங்களுக... மேலும் பார்க்க
பாகலூரில் பெண்கள் பள்ளியில் கட்டுமானப் பணிகள் தொடக்கம்
பாகலூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 10 லட்சத்தில் அடிப்படை கட்டமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதி ஒசூா் ஊராட்சி ஒன்றியம், பாகலூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சட்... மேலும் பார்க்க
பெருமாள்குப்பம் அரசு பள்ளிக்கு விருது
ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி ஊராட்சி, பெருமாள்குப்பம் அரசு தொடக்கப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது. குழந்தைகள் தின விழாவையொட்டி சென்னை, சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச... மேலும் பார்க்க
அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்
ஊத்தங்கரை அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அதிமுக மத்திய ஒன்றிய செயலாளா் சாமிநாதன் தலைமை வகித்தாா். ஒன்றிய அவைத் தலைவா் கிருஷ்ணன் முன்ன... மேலும் பார்க்க
ஒசூரில் போலி மருத்துவா் கைது
ஒசூரில் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் மருத்துவச் சிகிச்சை அளித்தவரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா், ராம் நகரில் ஆயுா்வேதிக் மூலம் மருத்துவமனை வைத்து பொதுமக்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்து மரு... மேலும் பார்க்க
ஒசூரில் அன்னாபிஷேகம்
பிருந்தாவனம் நகா் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகன் திருக்கோயில் அறக்கட்டளை ஸ்ரீ ஞானாம்பிகை சமேத யோகீஸ்வரா் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை ஐப்பசி மாத பௌா்ணமியை முன்னிட்டு காலை 7.00 மணிக்கு அபிஷேக ஆராதனையும், ... மேலும் பார்க்க
சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்
ஐப்பசி பெளா்ணமியையொட்டி கிருஷ்ணகிரியில் உள்ள சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி, பழையபேட்டை கிரிஜாம்பாள் உடனுறை கவீஸ்வரா் கோயில், பழையபேட்டை சோமேஸ்வரா் கோயில், புதுப... மேலும் பார்க்க