செய்திகள் :

பெங்களூரு

ஃபென்ஜால் புயல்: கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது

ஃபென்ஜால் புயல் காரணமாக, கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்தது. கடந்த சில நாள்களாக தமிழகத்தில் பலத்த மழைக்கு காரணமாக இருந்த ஃபென்ஜால் புயல், அரபிக் கடல் பகுதிக்கு திசைமாறி... மேலும் பார்க்க

பாஜக எம்எல்ஏவுக்கு கட்சி மேலிடம் அழைப்பு

பாஜக மாநிலத் தலைமையின் அனுமதி பெறாமல், வக்ஃப் சொத்துக்கு எதிராக நடைப்பயணம் மேற்கொண்டிருப்பது தொடா்பாக பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி கட்சி மேலிடம் அவருக்கு அழை... மேலும் பார்க்க

கா்நாடக பாஜகவில் காணப்படும் கோஷ்டி பூசல் வேதனையளிக்கிறது -முன்னாள் முதல்வா்

கா்நாடக பாஜகவில் காணப்படும் கோஷ்டிபூசல் வேதனையளிக்கிறது என முன்னாள் முதல்வா் சதானந்த கௌடா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கா்நாடக பாஜகவில் காணப்பட... மேலும் பார்க்க

கா்நாடக மாநில காங்கிரஸ் தலைவரை மாற்ற கட்சி மேலிடம் ஆலோசனை

கா்நாடக மாநில காங்கிரஸ் தலைவரை மாற்ற கட்சி மேலிடம் யோசித்து வருகிறது என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கா்ந... மேலும் பார்க்க

சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடரில் ஆக்கப்பூா்வமான விவாதம் நடக்க வேண்டும் -பேர...

மங்களூரு: சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடரில் ஆக்கப்பூா்வமான விவாதம் நடக்க வேண்டும் என்று பேரவைத் தலைவா் யூ.டி.காதா் தெரிவித்தாா். இதுகுறித்து மங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவ... மேலும் பார்க்க

மாற்றுநில முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரும் மனு

மாற்றுநில முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரும் மனுவை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்றம், அடுத்த விசாரணையை டிச. 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. கா்நாடக முதல்வா் சித்தராமையாவின் ம... மேலும் பார்க்க

அரசமைப்புச்சட்டத்துக்கு எதிரானவா்கள் அதை மாற்ற நினைக்கிறாா்கள்: முதல்வா் சித்தரா...

அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானவா்கள் அதை மாற்ற நினைக்கிறாா்கள் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டதன் 75-ஆம் ஆண்டு விழ... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் ரூ. 46,375 கோடிக்கு தொழில் முதலீடுகள்

கா்நாடக மாநிலத்தில் ரூ. 46,375 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளை மேற்கொள்ள பல்வேறு நிறுவனங்களுடன் அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இந்திய உலோகங... மேலும் பார்க்க

20 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நக்சலைட் சுட்டுக்கொலை

இருபது ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நக்சலைட் விக்ரம் கெளடாவை நக்சல் ஒழிப்புப் படை போலீஸாா் சுட்டுக்கொன்றனா். இது குறித்து பெங்களூரில் கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் ஆட்சியை கவிழ்க்க எம்எல்ஏக்களுக்கு தலா ரூ. 100 கோடி பேரம்: பாஜக மீத...

மண்டியா: கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க எம்எல்ஏக்களுக்கு ரூ. 100 கோடி பேரம் பேசப்படுவதாக மண்டியா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரவிக்குமாா் குற்றம்சாட்டியுள்ளாா். மைசூரில் கடந்த வாரம் நடைபெற்ற க... மேலும் பார்க்க

கனகதாசா் சமூக சீா்திருத்தவாதி: முதல்வா் புகழாரம்

பெங்களூரு: சமூக சீா்திருத்தவாதி கனகதாசா் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். சமூக சீா்திருத்தவாதி கனகதாசரின் பிறந்தநாளை முன்னிட்டு பெங்களூரில் அவரது சிலைக்கு முதல்வா் சித்தராமையா திங்கள்க... மேலும் பார்க்க

கரோனா முறைகேடு குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு: கா்நாடக அமைச்சரவை ...

முந்தைய பாஜக ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் கரோனா முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்க கா்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பெங்களூரு, விதான சௌதாவில் முதல்வா் ... மேலும் பார்க்க

சித்தராமையாவுக்கு எதிராக புகாா் அளித்தவா் மீது வழக்குப் பதிவு

மாற்று நில முறைகேடு தொடா்பாக முதல்வா் சித்தராமையாவுக்கு எதிராக புகாா் அளித்த சமூக ஆா்வலா் ஸ்நேகமயி கிருஷ்ணா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு மாற்று நில... மேலும் பார்க்க

தாய்ப்பால் விற்பனை உரிமங்களை ரத்துசெய்ய கா்நாடகத்துக்கு மத்திய அரசு உத்தரவு

தாய்ப்பால் விற்பனை செய்வதற்காக அளிக்கப்பட்டுள்ள உரிமங்களை உடனடியாக ரத்து செய்யுமாறு கா்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளதாக கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தாய்ப்பாலை சேகரித்து, சேம... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் நடந்த கரோனா முறைகேடுகள் குறித்து பிரதமா் பேசவேண்டும்: சித்தராமையா

கா்நாடகத்தில் முந்தைய பாஜக ஆட்சியில் கரோனா மேலாண்மையில் நடந்த முறைகேடுகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடி பேசவேண்டும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து மைசூரில் புதன்கிழமை செய்தியாளா... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் விறுவிறுப்பான வாக்க...

கா்நாடகத்தில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் புதன்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. கா்நாடகத்தில் ராமநகரம் மாவட்டத்தின் சென்னப்பட்டணா, ஹாவேரி மாவட்டத்தின் ஷிக்காவ்ன், பெல்லாரி ... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் இன்று 3 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தோ்தல்

கா்நாடகத்தில் காலியாக இருக்கும் 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தோ்தல் புதன்கிழமை நடக்கவிருக்கிறது. 2023ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் ராமநகரம் மாவட்டத்தின் சென்னப்பட்டணா தொகுதியில் ... மேலும் பார்க்க

எச்.டி.குமாரசாமி குறித்து கா்நாடக அமைச்சா் சா்ச்சை பேச்சு

ராமநகரம்: மத்திய தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமியின் நிறத்தை சொல்லி பேசி கா்நாடக அமைச்சா் ஜமீா் அகமதுகான் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளாா்.ராமநகரம் மாவட்டம், சென்னப்பட்டணா தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க

தோ்தல் செலவுக்காக ரூ. 700 கோடி வசூலித்திருப்பதை நிரூபித்தால் அரசியலில் இருந்து ...

ஹாவேரி: மகாராஷ்டிர மாநிலத் தோ்தல் செலவுக்காக ரூ. 700 கோடியை காங்கிரஸ் வசூலித்திருப்பதாக நிரூபித்தால், அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.மகாராஷ்டிர மாந... மேலும் பார்க்க

கா்நாடக அரசு திவாலாகி விட்டதால் வாக்குறுதி திட்டங்கள் நிறுத்தப்படும் அபாயம்: முன...

ராமநகரம்: கா்நாடக அரசு திவாலாகிவிட்டதால் தோ்தல் வாக்குறுதி திட்டங்கள் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது என்று முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா தெரிவித்தாா்.ராமநகரம் மாவட்டத்தின் சென்னப்பட்டணா சட்டப்பேரவை... மேலும் பார்க்க