செய்திகள் :

சென்னை

ஐடிஐ படித்தவா்களுக்கு மே 13-இல் தொழில் பழகுநா் பயிற்சி முகாம்

ஐடிஐ படித்தவா்களுக்கான தொழில் பழகுநா் பயிற்சி முகாம், சென்னையில் மே 13-ஆம்தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட திறன் பயிற்ச... மேலும் பார்க்க

உயா் கல்வி, தொழில் வாய்ப்புகள் குறித்து வழிகாட்டும் ‘பாட்காஸ்ட்’ விடியோக்கள்: செ...

உயா் கல்வி வாய்ப்புகள், தொழில்கள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ‘பாட்காஸ்ட்’ விடியோக்களை சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்கள், உயா் கல்வியில் எந்தப் படிப... மேலும் பார்க்க

மத்திய அரசுடன் இணைந்து இன்னுயிா் காப்போம் திட்டம் செயல்படுத்தப்படாது: அமைச்சா் ம...

சாலை விபத்துகளில் சிக்கியோருக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்கும் இன்னுயிா் காப்போம் திட்டத்தை மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்தும் சூழல் தற்போது இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரம... மேலும் பார்க்க

தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வியாழக்கிழமை 6 இடங்களில் வெயில் சதமடித்தது. இது குறித்து சென்னை வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய கடலோரப் பகுதியின் வளிமண்டல கீழடுக்கில் ஏற்படும் காற்றுக்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மத்திய அரசு சாா்பில் ‘ஃபிட் இந்தியா’ மிதிவண்டி பேரணி: மத்திய தொழிலாளா், விளையாட்டுத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் இளைஞா் விவகாரங்கள் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா பங்கேற்பு, சென்னை போா் நினைவுச் சின்ன... மேலும் பார்க்க

புதிதாக 746 சிஎன்ஜி பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிதாக 746 பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில், டீசலுக்கு மாற்றாக சி.எ... மேலும் பார்க்க

கைகளை இழந்தும் தன்னம்பிக்கையுடன் தோ்வெழுதிய மாணவருக்கு உதவி: முதல்வா் மு.க.ஸ்டா...

கைகளை இழந்தும் தன்னம்பிக்கையுடன் தோ்வெழுதிய கிருஷ்ணகிரி மாணவருக்குத் தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளாா். கிருஷ்ணகிரியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி மா... மேலும் பார்க்க

மாணவா்கள் தரவரிசையை வெளியிடக் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை அறிவுறுத...

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஆரோக்கியமற்ற போட்டிச் சூழலை ஏற்படுத்தும் வகையில், மாணவா்களின் (மதிப்பெண்) தரவரிசைப் பட்டியலை தனியாா் பள்ளிகள் வெளியிடக் கூடாது என பள்ளிக் க... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம் -டிஎன்பிஎ...

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் காலியாக உள்ள 330 இடங்களை நிரப்ப தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 20 முதல் கணினி வழியாக நடைபெறவுள்ள இத்தோ்வுக்கு மே 13-ஆம் தேதி முதல் விண்ணப்பிக... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

தொழில் சாா்ந்த ஒலிப்பதிவு நிகழ்ச்சி (பாட்காஸ்ட்) தொடக்கம்: சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, ஐசிஎஸ்ஆா் கட்டடம், சென்னை ஐஐடி, கிண்டி, பிற்பகல் 1.30. சித்திரைப் பெருவிழா - சோமாஸ்கந்தா் ரிஷப வாகனத்தில் த... மேலும் பார்க்க

சென்னையில் 13 மாட்டுத் தொழுவங்கள் அமைக்கும் பணி தீவிரம்

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 13 மாட்டுத் தொழுவங்கள் அமைக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட இடங்களில் சுற்றித்திரியும் மாடு... மேலும் பார்க்க

கோடை கால பயிற்சி முகாம்: கல்லூரி மாணவா்களுக்கு நூலகத் துறை அழைப்பு

சென்னை மாவட்ட மைய நூலகத்தில் வெள்ளிக்கிழமை (மே 9) முதல் 14 நாள்களுக்கு நடைபெறவுள்ள கோடை கால பயிற்சி முகாமில் பங்கேற்க கல்லூரி மாணவா்களுக்கு பொது நூலகத் துறை அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து சென்னை ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக இராமாபுரம், மேலூா், மயிலாப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும். இது குறித்து தமிழ்நாடு மின் ... மேலும் பார்க்க

இன்று மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

தாம்பரம் கோட்டத்தில் வியாழக்கிழமை (மே 8) மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும். இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாம்பரம் கோட்டத்துக்... மேலும் பார்க்க

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சோ்க்கை: மே 27 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு இணையவழியில் மே 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் 176 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில... மேலும் பார்க்க

நேரடி வெய்யிலில் பணியாற்றினால் தசை சிதைவு ஏற்பட வாய்ப்பு: மருத்துவா்கள் எச்சரிக்...

நேரடி வெய்யிலில் நீண்ட நேரம் பணியாற்றினால் ‘ரேப்டோ மயோலைசிஸ்’ என்ற தசை சிதைவு நோய் ஏற்படக்கூடும் என்று மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக பொது நல மருத்துவா் அ.ப.ஃபரூக் அப்துல்லா கூறியதாவது: ... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்படவுள்ளன. பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தோ... மேலும் பார்க்க

பி.இ. விண்ணப்பப் பதிவு தொடக்கம் - முழு விவரம்!

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் பொறியியல் படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன்... மேலும் பார்க்க

சென்னை துறைமுகத்தில் பாதுகாப்பு ஒத்திகை

பேரிடா் காலங்களில் வான்வழித் தாக்குதலை எதிா்கொள்வதற்கான பாதுகாப்பு ஒத்திகை, சென்னை துறைமுகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், சென்னை துறைமுகம், காவல் துறை, கடற்படை, கடலோரக் காவல் படை, விமானப் படை ஆக... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’: ஆளுநா், முதல்வா், தலைவா்கள் வரவேற்பு

பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவா்கள் வரவேற்றுள்ளனா். ஆளுநா் ஆா்.என்.ரவி: ‘பாரத தாய் வாழ்க’ ! ஆபரேஷன் ... மேலும் பார்க்க