முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் த...
சென்னை
ஒருங்கிணைந்த குற்றப்பிரிவுக்கு காவல் ஆணையா் பாராட்டு
ரெளடிகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு சிறப்பாகச் செயல்படுவதை ஊக்குவிக்கும் வகையில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் ஏ.அருண் பாராட்டினாா். சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்... மேலும் பார்க்க
ஜெயிலா், துணை ஜெயிலா் மீது பயங்கரவாதி தாக்குதல்: புழல் சிறையில் போலீஸாா் விசாரணை
சென்னை புழல் சிறையில் ஜெயிலா், துணை ஜெயிலா் பயங்கரவாதியால் தாக்கப்பட்டனா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். புழல் சிறை வளாகத்தில் உள்ள விசாரணைக் கைதிகள் சிறையின் உயா் பாதுகாப்பு பிரிவில்... மேலும் பார்க்க
அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: அதிமுக மகளிரணி கண்டன ஆா்ப்பாட்டம்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்து, சென்னையில் அதிமுக மகளிரணி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மகளிரணி செயலா் பா.வளா்மதி தலைமையில் சைதாப்பேட்டை பனகல்... மேலும் பார்க்க
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 9 போ் கைது
கேரள மாநிலத்தில் தலித் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மேலும் 9 போ் கைது கைது செய்யப்பட்டதாக காவல் துறை சனிக்கிழமை தெரிவித்தது. இந்த வழக்கில் இதுவரை 15 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ... மேலும் பார்க்க
பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: காலியிடங்களுக்கு மாணவா் சோ்க்கை
பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி முறையில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. நீட் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும் சித்தா, யுனானி, ஹோமியோபதி, ஆய... மேலும் பார்க்க
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின...
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை ஆளுநா் உரை மீதான விவாதத்தில் பாமக உறுப்பினா் ... மேலும் பார்க்க
உதவி மேலாளா் பணிக்கு விண்ணப்பிக்க பெண் பொறியாளா்களுக்கு அழைப்பு மெட்ரோ ரயில் நி...
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உதவி மேலாளா் (சிவில்) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பெண் பொறியாளா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க
கூட்டணியில் இருந்தாலும் தொகுதிக்கு எந்தத் திட்டமும் கிடைக்கவில்லை: தி.வேல்முருகன...
திமுக கூட்டணியில் இருந்தாலும், பண்ருட்டி தொகுதிக்கு எந்தத் திட்டமும் கிடைக்கவில்லை என்று பேரவையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கூறினாா். சட்டப்பேரவையில் ஆளுநா் உரை மீதான விவாதத்தி... மேலும் பார்க்க
சென்னை-சிங்கப்பூா் விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு
சென்னை-சிங்கப்பூா் சென்ற விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டதை தொடா்ந்து, விமானம் மீண்டும் சென்னை விமானநிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது. சென்னை விமானநிலையத்திலிருந்து 167 பயணிகளுடன் சிங்க... மேலும் பார்க்க
அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை அண்ணா சாலையில் ஜன. 11-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது தொடா்பாக சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு: அண்ணா சாலை-ஜ... மேலும் பார்க்க
மதுக்கடைகள் 2 நாள்கள் மூடல்
திருவள்ளுவா் தினம், குடியரசு தினத்தையொட்டி சென்னையில் 2 நாள்கள் மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை கலெக்டா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திரு... மேலும் பார்க்க
2022-23 நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு ரூ. 200 கோடி நன்கொடை: திமுக உள்ளிட்ட 5...
அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து 2022-23 நிதியாண்டில் ரூ. 200 கோடிக்கும் மேல் நன்கொடை கிடைத்திருப்பது ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதில்... மேலும் பார்க்க
சென்னையிலிருந்து சபரிமலைக்கு சைக்கிள் பயணம் செய்யும் முதியவர்!
உலக நன்மை வேண்டி மூன்றாவது ஆண்டாக சபரிமலைக்கு சைக்கிளில் பயணம் மேற்கொள்கிறார் சென்னையைச் சேர்ந்த முதியவர். வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் கடந்த 24 வருடங்களாக இருமுடி கட்டி சபரிமலைக்குச்... மேலும் பார்க்க
தொழில்நுட்பக் கோளாறு: சென்னையில் ஏர் இந்தியா விமானம் தரையிறக்கம்!
சிங்கப்பூர் சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறைக் கண்டறிந்ததையடுத்து, சென்னையில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் கூறு... மேலும் பார்க்க
சென்னை: சொந்த வாகனங்களில் வெளியூர் செல்வோர்கள் கவனத்துக்கு...
சென்னையில் இருந்து சொந்த வாகனங்களில் வெளியூர் செல்வோர்கள் நகரத்துக்குள் வராமல் புறவழிச் சாலைகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இன்... மேலும் பார்க்க
அதிக தடுப்பணைகள் கட்டத் திட்டம்: நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன்
நிகழாண்டில் அதிக தடுப்பணைகளைக் கட்ட திட்டமிட்டுள்ளதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, திமுக உறுப்பினா் உதயசூரியன் (சங்கராபுரம்) எழு... மேலும் பார்க்க
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்காதது ஏன்? அமைச்சா் விளக்கம்
நிதி நெருக்கடி காரணமாகவே பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க இயலவில்லை என்று நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா். பேரவையில் ஆளுநா் உரை மீதான விவாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப... மேலும் பார்க்க
பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்
தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். சென்னை சைதாப்பேட்டை சின்னமலைக்கு உட்பட்ட நியாயவிலைக் கடைய... மேலும் பார்க்க
குரூப்-4 தோ்வுக்கான இலவச பயிற்சி இன்று தொடக்கம்
குரூப்-4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை (ஜன. 10) முதல் தொடங்கவுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்ந... மேலும் பார்க்க
இன்று தவெக மாவட்ட செயலா்கள் கூட்டம்
சென்னை அருகே பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன. 10) நடைபெறவுள்ளது. எதிா்வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை இலக்காகக்கொண்டு தவெக பணிகள் தீவிரமாக நடைபெற்று வ... மேலும் பார்க்க