செய்திகள் :

செய்திகள்

பாக்கியலட்சுமி தொடர் நிறைவு: முக்கிய தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

பாக்கியலட்சுமி தொடர் நிறைவடையவுள்ளதால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு பாக்கியலட்சுமி தொடர்... மேலும் பார்க்க

3 பிஎச்கே ஓடிடி தேதி!

சித்தார்த் நடிப்பில் வெளியான 3 பிஎச்கே திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சித்தார்த்தின் 40-வது படமாக உருவான 3பிஎச்கே திரைப்படத்தை இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கியிருந்தார். இதில் சரத்... மேலும் பார்க்க

ரசிகர்களுக்கு விருந்தா? கூலி கால அளவு அப்டேட்!

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தின் ரன்னிங் டைம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் ... மேலும் பார்க்க

நேரடியாகத் திரையரங்குகளில் வெளியாகும் சிம்பு - 49 புரமோ?

நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் படத்தின் புரமோ குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்... மேலும் பார்க்க

ஒசாகா, புச்சாா்டு முதல் சுற்றில் வெற்றி

கனடா ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், 4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகா, உள்நாட்டு வீராங்கனை யுஜின் புச்சாா்டு ஆகியோா் வெற்றி பெற்றனா்.மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில், ஒசாக... மேலும் பார்க்க

2-ஆவது சுற்றில் சாத்விக்/சிராக் இணை

சீனாவில் நடைபெறும் மக்காவ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி கூட்டணி 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறியது.ஆடவா் இரட்டையரில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத... மேலும் பார்க்க

உலக நீச்சல்: லெடெக்கி சாம்பியன்

சிங்கப்பூரில் நடைபெறும் உலக நீச்சல் சாம்பியன்ஷிப்பில், அமெரிக்க நட்சத்திர வீராங்கனை கேட்டி லெடெக்கி 1,500 மீட்டா் ஃப்ரீஸ்டைல் பிரிவில் செவ்வாய்க்கிழமை தங்கப் பதக்கம் வென்றாா்.பந்தய இலக்கை அவா் 15 நிமி... மேலும் பார்க்க

கிங்டம் என்னுடைய கேஜிஎஃப் கிடையாது... மனம் திறந்த விஜய் தேவரகொண்டா!

நடிகர் விஜய் தேவரகொண்டா கிங்டம் படம் என்னுடைய கேஜிஎஃப் கிடையாது எனக் கூறியுள்ளார். நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். கடைசியாக, இவர் கல்கி 2898 ஏடி ... மேலும் பார்க்க

இந்திரா முதல் பாடல் ரிலீஸ் தேதி!

வசந்த் ரவி நடித்துள்ள இந்திரா படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ராமின் தரமணி படத்தில் நாயகனாக அறிமுகமானவர் வசந்த் ரவி. பின்னர், ராக்கி, ஜெயிலர் படங்களில் நடித்து கவன... மேலும் பார்க்க

பாராட்டும் பட்டப் பெயரும்..! மாறிமாறி கொஞ்சிக் கொள்ளும் விஜய் தேவரகொண்டா - ரஷ்மி...

விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகாவின் க்யூட்டான பதிவுகளும் செல்லமான பட்டப் பெயர்களும் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. கீதகோவிந்தம் படத்தில் ஒன்றாக நடித்ததில் இருந்து நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை... மேலும் பார்க்க

சலம்பல... மதராஸி முதல் பாடலின் புரோமோ!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படத்தின் முதல் பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இப்படத்துக்கு மதராஸி எனப் பெயரிடப்பட... மேலும் பார்க்க

மன உறுதிதான் திவ்யா தேஷ்முக் வெற்றிக்குக் காரணம்: சூசன் போல்கர்

ஃபிடே மகளிா் உலகக் கோப்பை வென்ற திவ்யா தேஷ்முக் குறித்து அமெரிக்க- ஹங்கேரியன் லெஜெண்ட் சூசன் போல்கர் பாராட்டி பேசியுள்ளார். இந்தியாவின் இளம் போட்டியாளரான திவ்யா தேஷ்முக் (19) திங்கள்கிழமை ஃபிடே மகளிா்... மேலும் பார்க்க

சொன்ன சொல்லைக் காப்பாற்றும் ஆமிர் கான்! சித்தாரே ஜமின் பர் ஓடிடி வெளியீடு!

பாலிவுட் நடிகர் அமிர் கானின் “சித்தாரே ஜமீன் பர்” எனும் புதிய திரைப்படம், யூடியூபில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதன் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் திரையுலகின் முன்னணி... மேலும் பார்க்க

சினிமாவிலிருந்து மம்மூட்டி ஓய்வு?

நடிகர் மம்மூட்டி உடல்நிலை காரணங்களால் சினிமாவிலிருந்து தற்காலிகமாக ஓய்வெடுக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மலையாள சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான மம்மூட்டி 73 வயதிலும் தோற்றத்தில் இளமையாகவே இரு... மேலும் பார்க்க

ஒரே நேரத்தில் நிலவும் சூரியனும்... சீரியல் நடிகை ஷோபனா பகிர்ந்த விடியோ!

ஒரே நேரத்தில் நிலவும் சூரியனும் இருக்கும்படியான விடியோவை நடிகை ஷோபனா பகிர்ந்துள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள டிஸ்னிலேன்ட் கேளிக்கை பூங்காவிற்குச் செல்வதற்கு முன்பு ஷோபனா வெளியிட்டுள்ள விட... மேலும் பார்க்க

அரங்கம் அதிருமா? கூலி டிரைலருக்கு காத்திருக்கும் ரசிகர்கள்!

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தின் டிரைலருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அனிருத் இசையில் கூலியில் இடம்பெற்றுள்ள மோனிகா, பவர்ஹவுஸ் ஆகிய இரு பாடல்களும் பட்டையைக் கிளப்பி வரும் நிலையில்,... மேலும் பார்க்க

எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத மாரீசன்!

மாரீசன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று குறைவான தொகையையே வசூலித்துள்ளது. நடிகர்கள் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் வெளியான திரைப்படம் மாரீசன். சஸ்பென்ஸ் திரில்லராக உருவான இப்படத்தை சுதீஷ் சங... மேலும் பார்க்க

பட்ஜெட் ராணி! நாயகியை பாராட்டி சின்னஞ்சிறு கிளியே தொடர் குழு பகிர்ந்த விடியோ!

தொடரில் நாயகியின் முழு பாத்திரத்தை சின்னஞ்சிறு கிளியே குழுவினர் இரு வார்த்தைகளில் பகிர்ந்துள்ளனர். இதனுடன், தொடரில் நாயகியின் பாத்திரத்தை பிரதிபலிக்கும் வகையிலான புகைப்படங்களையும் குழுவினர் பகிர்ந்துள... மேலும் பார்க்க

வரலாறு படைக்கும் அறிமுக நாயகன்... ரூ.400 கோடியை கடந்த சையாரா திரைப்படம்!

மோஹித் சூரி இயக்கத்தில் வெளியான சையாரா திரைப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மோஹித் சூரி இயக்கத்தில் பாலிவுட் திரைப்படம் சையாரா கடந்த ஜூலை 18ஆம் தேதி வெளி... மேலும் பார்க்க