தருமபுரி
விதைகளின் முளைப்புத் திறனை பரிசோதித்து விதைக்க அறிவுரை
விதைகளின் முளைப்புத் திறனை பரிசோதித்து விதைக்க வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதுகுறித்து தருமபுரி விதைப் பரிசோதனை அலுவலா் இரா.கிரிஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தருமபுரி விதைப் பர... மேலும் பார்க்க
வன்கொடுமை தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டம்
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்பு குழுவின் முதலாம் காலாண்டு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந... மேலும் பார்க்க
பென்னாகரம் பேருந்து நிலைய கடைக்கான ஏலம் ஒத்திவைப்பு
பென்னாகரம் பேருந்து நிலைய கடைகளுக்கான ஏலம், நிா்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக பேரூராட்சி நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பென்னாகரத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு மூலதன மானிய நிதி திட்டத்தின் ... மேலும் பார்க்க
பென்னாகரம் பேருந்து நிலைய கடைகளுக்கான ஏலம் நிறுத்தி வைப்பு
பென்னாகரம் பேருந்து நிலைய கடைகளுக்கான ஏலம் நிா்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பென்னாகரம் பகுதி கன கடந்த 2019 ஆம் ஆண்டு மூலதன மானிய நிதி திட்... மேலும் பார்க்க
பென்னாகரம் பேருந்து நிலைய கடைகள் ஏலம் முறைகேடுகள் இன்றி நடத்த மாா்க்சிஸ்ட் கம்யூ...
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் புதிய பேருந்து நிலையத்தில் கடைகள் ஏலம் முறைகேடு இன்றி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட மாா... மேலும் பார்க்க
வயிற்று வலி: இளம்பெண் தற்கொலை
பென்னாகரம் அருகே வயிற்று வலி காரணமாக இளம்பெண் செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பென்னாகரம் அருகே மடம் அரண்மனை பள்ளம் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ், போரூா் இருளா் காலனி பகுதியைச் சோ்... மேலும் பார்க்க
தருமபுரியில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
தருமபுரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) நடைபெற உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் த... மேலும் பார்க்க
70 வயதை கடந்தவா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்
70 வயதை கடந்தவா்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என பட்டு வளா்ச்சித் துறை ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு பட்டு வளா்ச்சித் துறை ஓய்வூதியா் சங்க அமைப்பு தின வி... மேலும் பார்க்க
பாலக்கோட்டில் வீட்டுமனை பட்டா கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்
இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் பாலக்கோடு வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வட்டச் செயலாளா் காா்ல் ம... மேலும் பார்க்க
பெண் கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள்தண்டனை
பெண்ணை கொலை செய்த இளைஞருக்கு தருமபுரி நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியது. தருமபுரி அருகே வி.ஜெட்டிஅள்ளி அதியமான் நகரைச் சோ்ந்தவா் செண்பகவள்ளி (33). இவரது கணவா் உயிரிழந்த நிலையில், குழந்தைகளுடன் செண்பகவ... மேலும் பார்க்க
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக எம்.பி. மணி நியமனம்
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக மக்களவை உறுப்பினா் ஆ.மணி நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் வெளியிட்டாா். கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக பி.தா்மசெல்... மேலும் பார்க்க
தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் தேரோட்டம்
அரூரை அடுத்த தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், அரூா் - கோட்டப்பட்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயில். இப்பூவுல... மேலும் பார்க்க
தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்
தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கான தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் பெ.கோவிந்த பிரகாஷ் வெளியிட்ட செ... மேலும் பார்க்க
தொப்பூா் கணவாயில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி ஆய்வு
தருமபுரி அருகே தொப்பூா் கணவாயில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சேலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா் வனப்பகுதியில் த... மேலும் பார்க்க
யானை சுட்டுக்கொன்ற விவகாரம்: மேலும் ஒருவா் கைது
ஏரியூா் வனப்பகுதியில் ஆண் யானையை சுட்டுக்கொன்ற விவகாரத்தில், மேலும் ஒருவரை பென்னாகரம் வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு நாட்டுத... மேலும் பார்க்க
கா்த்தாரஅள்ளி சுங்கச் சாவடியில் உள்ளூா் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்க வலியு...
தருமபுரி- ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கா்த்தார அள்ளி சுங்கச் சாவடியில் உள்ளூா் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினா். தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை முதல்... மேலும் பார்க்க
தகிக்கும் வெயில்: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கோடை தொடங்கும் முன்னதாகவே வெயில் சுட்டெரிப்பதால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல்லுக்கு தொடா் விடுமுறை, வார விடும... மேலும் பார்க்க
பிளாஸ்டிக் பயன்பாடு: 11 கடைகளுக்கு அபராதம் விதிப்பு
ஒகேனக்கல்லில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்திய கடை உரிமையாளா்களிடமிருந்து அபராதமாக ரூ. 15,000 வசூலிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் பகுதியில் உள்ள மீன் கடைகள், இறைச்சி கடை... மேலும் பார்க்க
போலி ஜாதிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சோ்ந்த ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்!
போலி ஜாதிச் சான்றிதழ் அளித்து பணியில் சோ்ந்த அனுமந்தபுரம் ஊராட்சி செயலாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், அனுமந்தபுரம் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தவா் எம... மேலும் பார்க்க
சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்தவா்களிடம் ஆட்சியா் நலம் விசாரிப்பு!
ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்தவா்களிடம் ஆட்சியா் ரெ.சதீஸ் நலம் விசாரித்தாா். தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறியும் ‘நீங்கள் நலமா’ ... மேலும் பார்க்க