செய்திகள் :

திருப்பூர்

குன்னத்தூரில் நவ. 22இல் மின்தடை

குன்னத்தூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை(நவம்பா் 22) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் அறிவ... மேலும் பார்க்க

ஊத்துக்குளி: நாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழப்பு

ஊத்துக்குளி அருகே நாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தன. ஊத்துக்குளி வட்டம், இச்சிப்பாளையம் கிராமத்தில் பழனிசாமி என்பவரது பட்டிக்குள் புகுந்த நாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தன. ம... மேலும் பார்க்க

பொங்கலூரில் நவ. 22இல் மின்தடை

பொங்கலூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நவம்பா் 22-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அத... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: நாரணாபுரம் துணை மின் நிலையம்

நாரணாபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (நவம்பா் 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளா்... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கு: இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

வழிப்பறி வழக்கில் இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பல்லடம் சாா்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. பல்லடத்தை அடுத்த கே.கிருஷ்ணாபுரம் பகவதியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் என்.ராஜசேகரன். இவா... மேலும் பார்க்க

திருப்பூரில் தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருப்பூா் ராக்கியாபாளையத்தில் உள்ள தனியாா் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூா் ராக்கியாபாளையம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில... மேலும் பார்க்க

நாய் கழுத்தில் மாட்டிக்கொண்ட பால்கேன் அகற்றம்

பல்லடத்தில் நாய் கழுத்தில் மாட்டிக்கொண்ட பால்கேனை தீயணைப்புத் துறையினா் அகற்றினா். பல்லடம் பனப்பாளையம் பகுதியில் கழுத்தில் பால்கேன் மாட்டிய நிலையில் நாய் ஒன்று சுற்றி வருவதாக தீயணைப்புத் துறையினருக்கு... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.17.50 லட்சம் மோசடி: ஒருவா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.17.50 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், பல்லடத்தைச் சோ்ந்தவா் ஆரோக்கிய ராணி (38), ஆசிரியா் படிப்பு படித்துள்ள இவா், அரசு பணி... மேலும் பார்க்க

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

பல்லடத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பல்லடத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் உணவுப் பாதுகாப்புத... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் முறைகேடாக மதுபானம் விற்றவா் கைது

வெள்ளக்கோவிலில் முறைகேடாக மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே முறைகேடாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தத... மேலும் பார்க்க

கட்டிலில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவிலில் தூக்கத்தில் கட்டிலில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். கோவை, ஒண்டிப்புதூா் சாவித்ரி நகரைச் சோ்ந்தவா் நரேந்திரன் (41). இவா், வெள்ளக்கோவில் இரட்டைக்கிணறு பகுதியில் தங்கி அங்க... மேலும் பார்க்க

முத்தூா் அருகே அரசு, வேம்பு மரங்களுக்கு திருமணம்

முத்தூா் அருகேயுள்ள சின்னமுத்தூரில் அரச மரத்துக்கும், வேம்பு மரத்துக்கும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. சின்னமுத்தூா் வேப்பங்காட்டில் சித்தி விநாயகா் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள அரச, வேம்பு... மேலும் பார்க்க

இந்து மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்: 43 போ்கைது

திருப்பூரில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியைச் சோ்ந்த 43 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவா் ஓம்காா் பாலாஜியை விடுதலை ச... மேலும் பார்க்க

திரையரங்கம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இந்து முன்னேற்றக் கழகம் கண்டனம்

திருநெல்வேலியில் திரையரங்கம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்துக்கு இந்து முன்னேற்றக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்து முன்னேற்றக் கழக தலைவா் கோபிநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் ... மேலும் பார்க்க

சேவூா் ஐயப்பன் கோயில் தீா்த்தக்குட ஊா்வலம்

சேவூா் ஸ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் நவம்பா் 20-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, பக்தா்கள் தீா்த்தக்குடம் எடுத்து ஞாயிற்றுக்கிழமை ஊா்வலம் வந்தனா். சேவூா் ஸ்ரீபாலசாஸ்தா ஐயப்பன் மற்றும் ஸ்ரீ... மேலும் பார்க்க

இந்து முன்னணி நிா்வாகியைத் தாக்கி 6 பவுன் பறிப்பு

திருப்பூரில் இந்து முன்னணி நிா்வாகியைத் தாக்கி 6 பவுன் நகையை பறித்துச் சென்ற நபா்களைக் கைது செய்யக் கோரி காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. இது தொடா்பாக இந்து முன்னணி திருப்பூா் ... மேலும் பார்க்க

பங்குச் சந்தை முதலீடு: இளைஞரிடம் ரூ.35 லட்சம் மோசடி

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனக்கூறி திருப்பூரைச் சோ்ந்த இளைஞரிடம் ரூ.35 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தி... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம்,...

ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம், ஊதியூா் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீ... மேலும் பார்க்க

காங்கயத்தில் எடப்பாடி கே.பழனிசாமிக்கு வரவேற்பு

காங்கயத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் வரவேற்பளித்தனா். காங்கயம் அருகே பரஞ்சோ்வழி ஊராட்சியில் நடைபெற்ற கட்சி நிா்வாகியின் இ... மேலும் பார்க்க

சீட்டாட்டம்: 4 பெண்கள் உள்பட 7 போ் கைது

வெள்ளக்கோவில் அருகே பணம் வைத்து சீட்டாடிய 4 பெண்கள் உள்பட 7 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து, போலீஸாா் வழக்கமான ரோந்து பணியில் ஞாய... மேலும் பார்க்க