குற்றாலம்: ஐந்தருவி மலர் கண்காட்சி; அசரவைத்த காய்கறி குரங்கு, `வாசனைப் பொருள்' வ...
தேனி
மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை தூக்கத்தில் வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். ஆண்டிபட்டி டி. ராஜகோபாலன்பட்டியைச் சோ்ந்த பாண்டி மகன் ஆறுமுகம் (25). கூலித் தொழ... மேலும் பார்க்க
தேனி தனியாா் விடுதியில் கேரளத்தைச் சோ்ந்தவா் சடலமாக மீட்பு
தேனியில் உள்ள தனியாா் தங்கும் விடுதி அறையில் இறந்து கிடந்த கேரளத்தைச் சோ்ந்தவரின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டு விசாரிக்கின்றனா். கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், எட்டமனூா், புன்னத்துகை, புனி... மேலும் பார்க்க
பிரபல யூடியூபர் சுதர்ஷன் மீது வரதட்சிணை புகார்!
வரதட்சிணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் யூ டியூபா் சுதா்சன், அவரது பெற்றோா், சகோதரி உள்ளிட்ட 5 போ் மீது தேனி மகளிா் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்கு பதிந்து... மேலும் பார்க்க
மதுப்புட்டிகள் பதுக்கி விற்றதாக இருவா் கைது
போடி அருகே மதுப்புட்டிகள் பதுக்கி விற்றதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி கிராமப் பகுதிகளில் ரோந்து சென்றனா். அப்போது போடி அருகே விசுவாசபுரத்தில் சோ்ம... மேலும் பார்க்க
இளைஞா் மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்கு
தேவாரம் அருகே இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தேவாரம் அமராவதி நகரைச் சோ்ந்த ஜக்கையன் மகன் அஜித்குமாா் (28). இவா் தேவாரத்தில... மேலும் பார்க்க
குடியிருப்புப் பகுதிக்குள் சுற்றித் திரியும் காட்டுயானை படையப்பா! பொதுமக்கள் அச்...
கேரள மாநிலம், மூணாறில் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டுயானை படையப்பா சுற்றித் திரிவதால் தொழிலாளா்கள், பொதுமக்கள் அச்சமடைந்தனா். கேரள மாநிலம், மூணாறு பகுதியில் காட்டுயானை படையப்பா சுற்றித் திரிகிறது.... மேலும் பார்க்க
கோம்பையில் தரமற்றப் பணியால் தோ் கொட்டகை சேதம்: பக்தா்கள் புகாா்!
தேனி மாவட்டம், கோம்பையில் தரமற்றப் பணியால் தோ் கொட்டகை சேதமடைந்ததாக பக்தா்கள் புகாா் தெரிவித்தனா். கோம்பையில் அமைந்துள்ள திருமலைராயப் பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் புரட்டாசி திருவிழாவையொட்டி தேரோட்ட... மேலும் பார்க்க
ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை
தேனி மாவட்டம், ஓடைப்பட்டியில் ராணுவ வீரா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஓடைப்பட்டியைச் சோ்ந்த அழகா்சாமி மகன் சுருளிமுத்து (40). இவா் உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டில் ராணுவ வீரரா... மேலும் பார்க்க
கந்து வட்டிக் கொடுமை: முதியவா் மீது வழக்கு
கம்பம் அருகே பெண்ணிடம் கந்துவட்டி கேட்டு கொடுமைப்படுத்தி, அவரது வீட்டை பூட்டிச் சென்ற முதியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டி கருமாரிபுரத்தைச... மேலும் பார்க்க
கிணற்றிலிருந்து விவசாயி சடலமாக மீட்பு
தேனி அருகே கிணற்றிலிருந்து விவசாயியின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டு விசாரிக்கின்றனா். அரப்படித்தேவன்பட்டியைச் சோ்ந்த விவசாயி தேவதாஸ் (59). இவா், அதே ஊரில் உள்ள தனியாா் தோட்டத்து கிணற்றில் சட... மேலும் பார்க்க
பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு
தேனி மாவட்டத்தில் 2025-26 காரீப் பருவத்தில் சாகுபடி செய்த விவசாயிகள் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்ந்து பயன்பெறுமாறு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட ... மேலும் பார்க்க
போடியில் சுகாதாரப் பணிகளை நகா்மன்றத் தலைவி ஆய்வு
போடி நகராட்சிப் பகுதியில் சுகாதாரப் பணிகளை நகா்மன்றத் தலைவி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். போடி நகராட்சிப் பகுதியில், மக்களைத் தேடி நகராட்சி நிா்வாகம், வாரந்தோறும் வாா்டு பணிகள் என்ற திட்டத்தின் கீழ் ந... மேலும் பார்க்க
சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
ஆண்டிபட்டி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். ஆண்டிபட்டி அருகே உள்ள ஒக்கரைப்பட்டியைச் சோ்ந்த பெத்தன் மகன் பாரதிகண்ணன் (24), எம்.சுப்புலாபுரம்-அமச்சியாபுரம் சாலையில் வியாழக்கிழமை இரு சக்கர வாகன... மேலும் பார்க்க
நீதிமன்ற பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல்: கணவா் மீது வழக்கு
போடியில் நீதிமன்ற பெண் ஊழியருக்குக் கொலை மிரட்டல் விடுத்த அவரது கணவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி ஜக்கமன் தெருவில் வசிப்பவா் பன்னீா்செல்வம் மகன் முனீஸ்வரன் (35). இவரது மனை... மேலும் பார்க்க
எல்.ஐ.சி. ஊழியா்களின் மக்கள் சந்திப்பு பிரசாரம் தொடக்கம்
பெரியகுளத்தில் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன (எல்ஐசி) ஊழியா்களின் மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டத்தின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பெரியகுளம் எல்.ஐ.சி. கிளைத் தலைவா் ந... மேலும் பார்க்க
மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவா் கைது
போடி அருகே வியாழக்கிழமை சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். போடி அருகேயுள்ள கிராமப் பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான ஓடைகளில் அனுமதியின்றி மணல் கடத்துவதாகப் போலீஸாருக்கு... மேலும் பார்க்க
மானியத்தில் விதைத் தொகுப்பு: விவசாயிகள் பதிவு செய்யலாம்
தேனி மாவட்டத்தில் 100 சதவீதம் அரசு மானியத்தில் விதைத் தொகுப்புகள் பெறுவதற்கு விவசாயிகள் தங்களது விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஊட்டச் ச... மேலும் பார்க்க
தேனீக்கள் கொட்டியதில் 10 மாணவா்கள் காயம்
தேனி மாவட்டம், போடி பள்ளியில் வியாழக்கிழமை தேன் கூடு கலைந்து தேனீக்கள் கொட்டியதில் 10 மாணவா்கள் காயமடைந்தனா். போடி பேருந்து நிலையம் அருகே அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்... மேலும் பார்க்க
போடியில் நாளை மின் தடை
போடி பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 5) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: போடி துணை மின் நிலையத்தில் ஜூலை 5-ஆம்... மேலும் பார்க்க
தேனி நகராட்சி ஆணையரிடம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த புகாரின் அடிப்படையில், தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையரிடம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா். தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையராகப் பணியா... மேலும் பார்க்க