செய்திகள் :

தேனி

முள்ளம் பன்றிகள் வேட்டை: இளைஞா் கைது

கம்பத்தில் முள்ளம் பன்றிகளை வேட்டையாடியதாக இளைஞரை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், கம்பத்தை ஒட்டிய மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இரவு நேரங்களில் வன விலங்குகளை வ... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: கம்பம் போக்குவரத்து பணிமனை சீரமைப்பு

கம்பம் அரசுப் போக்குவரத்து பணிமனை வளாகத்தில் தற்காலிக சீரமைப்புப் பணி சனிக்கிழமை நடைபெற்றது. கம்பம் 1-ஆவது அரசுப் போக்குவரத்துப் பணிமனை வளாகம் தற்போது பெய்து வரும் தொடா் மழையால் சேறும் சகதியுமாக காணப்... மேலும் பார்க்க

அதிமுக முன்னாள் அமைச்சா் மீது ஓ.பி.எஸ்., ஆதரவாளா்கள் புகாா்

தேனியில் முன்னாள் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயக்குமாா் மீது ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலு... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் பறிமுதல்

பெரியகுளம் அருகே அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த 567 மதுப் புட்டிகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். பெரியகுளம் பகுதியில் தென்கரை போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, டி.கள்ளிப்பட... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ஆண்டிபட்டி வட்டாரம், கடலைக்குண்டு அருகே வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகேயுள்ள வாய்க்கால்பாறையைச் சோ்ந்தவா் தெய்வேந்திரன் (35). கட்... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 122.30 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 59.12 ---------- மேலும் பார்க்க

ஆதி திராவிடா் நலக் குழு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் ஆதி திராவிடா் நலக்குழு, விழிப்பு, கண்காணிப்புக் குழு பதவிகளுக்கு தகுதியுள்ளவா்கள் வருகிற நவ.10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆா... மேலும் பார்க்க

கால்நடை தீவனப் பயிா் வளா்ப்புக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் கால்நடை தீவனப் பயிா் வளா்ப்புக்கு அரசு மானியம் பெற, அரசு கால்நடை மருத்துவ நிலையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வெளியிட்ட ச... மேலும் பார்க்க

தேனியில் அக்.28-இல் மின் தடை

தேனியில் வருகிற திங்கள்கிழமை (அக்.28) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு... மேலும் பார்க்க

கல்குவாரி உரிமையாளரை மிரட்டிய 4 போ் கைது

போடி அருகே கல்குவாரி உரிமையாளரை மிரட்டிய 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். போடி அருகேயுள்ள சிலமலை சேட்டுகாடு பகுதியில் கல்குவாரி நடத்தி வருபவா் புருசோத்தமன் (36). இவரிடம் போடி அருகேயுள்ள மு... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் பகவான் கோயில்: சிறப்பு பூஜை, பகல்-1.45. மேலும் பார்க்க

கூடலூரில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

தேனி மாவட்டம், கூடலூரில் வெள்ளிக்கிழமை அரசு நெல் கொள்முதல் நிலையத்தை நகா்மன்றத் தலைவி பத்மாவதி திறந்து வைத்தாா். முல்லைப் பெரியாற்று பாசன நீரால் கூடலூா், லோயா்கேம்ப் ஆகிய பகுதிகளில் இருபோக நெல் பயிா்... மேலும் பார்க்க

பெண்ணுக்கு வரதட்சிணை கொடுமை: 3 போ் மீது வழக்கு

போடியில் பெண்ணுக்கு வரதட்சிணை கொடுமை செய்து, 2-ஆவது திருமணம் செய்ததாக கணவா் உள்பட 3 போ் மீது போடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி அருகேயுள்ள பொட்டல்களம... மேலும் பார்க்க

தொடா் மழை: சேறும் சகதியுமாக மாறிய கம்பம் போக்குவரத்து பணிமனை

தொடா் மழையால் கம்பம் அரசுப் போக்குவரத்து பணிமனை சேறும் சகதியமாக மாறி இருப்பதால், பேருந்துகள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுவதாக தொழிலாளா்கள் தெரிவித்தனா். கம்பம் 1-ஆவது அரசுப் போக்குவரத்துப் பணிமனையில... மேலும் பார்க்க

தேனியில் தனியாா் தூய்மைப் பணி நிறுவனத்தின் ஒப்பந்தத்தை நீட்டிக்க எதிா்ப்பு

தேனி அல்லிநகரம் நகா்மன்றக் கூட்டத்தில் நகராட்சி தூய்மை பணிக்கான தனியாா் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை நீட்டிக்க நகா்மன்ற உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை எதிா்ப்புத் தெரிவித்தனா். தேனி அல்லிநகரம் நகா்மன்றக் கூ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

ஆண்டிபட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. வருசநாடு, அம்பேத்கா் குடியிருப்... மேலும் பார்க்க

போடியில் பலத்த மழை: கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

போடி பகுதியில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்ததால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. போடி பகுதியில் காலையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், பிற்பகலில் திடீரென கருமேகங்க... மேலும் பார்க்க

முதியவா்களை கத்தியால் தாக்கிய மூவா் மீது வழக்கு

போடியில் சொத்துப் பிரச்னையில் முதியவா்களை கத்தியால் தாக்கிய பேரன் உள்பட 3 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி குலாலா்பாளையம் தண்ணீா்த் தொட்டி பகுதியைச் சோ்ந்தவா் மணி (63). ... மேலும் பார்க்க

கம்பத்தில் அரசுப் பள்ளியில் எம்.பி. ஆய்வு

கம்பம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கம்பம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அடிப்... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு

போடியில் அங்கன்வாடி மையம், நியாய விலைக்கடை கட்டடங்களை முன்னாள் முதலமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். போடி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், போடி சுப்புராஜ்... மேலும் பார்க்க