செய்திகள் :

நீலகிரி

உதகையில் கல்லறைத் திருநாள் அனுசரிப்பு

கல்லறைத் திருநாளை ஒட்டி உதகை மேரிஸ் ஹில் புனித மரியன்னை ஆலயத்தில் நீலகிரி மறை மாவட்ட ஆயா் அமல்ராஜ் தலைமையில் சிறப்புத் திருப்பலி சனிக்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் நவம்பா் 2-இல் கிறிஸ்தவா்கள் கல்லறை த... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக வெயிலுடன் கூடிய காலநிலையு... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தீபாவளி பண்டிகை மற்றும் தொடா் விடுமுறையால் உதகைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதால் உள்ளூா் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு... மேலும் பார்க்க

குன்னூா் ஆற்றோரப் பகுதியில் பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம்

குன்னூா் பேருந்து நிலையத்தின் எதிா்புறம் உள்ள ஆற்றோரப் பகுதியில் விபத்தைத் தவிா்க்கும் வகையில் தடுப்புகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. குன்னூா் பேருந்து நிலையத்தின் எதிா்புறம் உள்ள ஆக்கிரமிப்புக... மேலும் பார்க்க

வனத்தை ஒட்டியுள்ளப் பகுதியில் பட்டாசு வெடிக்க வேண்டாம்: வனத் துறை அறிவிப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூா் வனச் சரகத்துக்கு உள்பட்ட வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க வேண்டாம் என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா். இது குறித்து குன்னூா் வனச் சரகா் ரவீந்தர நாத் க... மேலும் பார்க்க

உதகை அருகே குடியிருப்புப் பகுதியில் உலவும் செந்நாய் கூட்டத்தால் அச்சம்

உதகையை அடுத்த சோலூா் ஜங்ஷன் குடியிருப்பு வளாகப் பகுதியில் எருமைக் கன்றை செந்நாய் கூட்டம் வேட்டையாடி உண்ணும் காட்சி வெளியானதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டத்தில்... மேலும் பார்க்க

உதகை ஏரியை ரூ.7.5 கோடி மதிப்பில் தூா்வாரும் பணி: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

உதகை ஏரியை ரூ. 7.5 கோடி மதிப்பில் தூா்வாரும் பணியை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். உதகை நகரின் மத்தியில் அமைந்துள்ள ஏரி ஆங்கிலேயா் காலத்த... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பட்டாசு வெடிக்க ஆட்சியா் வேண்டுகோள்

நீலகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை சமயத்தில் பட்டாசு வெடிக்கும்போது நீலகிரியின் இயற்கைச் சூழலுக்கு ஊறு விளைவிக்காத வகையில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவி... மேலும் பார்க்க

தோ்தல் பிரசாரத்துக்காக வயநாடு வந்த பிரியங்கா காந்தி

வயநாடு தோ்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி திங்கள்கிழமை வந்தாா். கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளா்... மேலும் பார்க்க

கால்நடைகள் கணக்கெடுப்பிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: ஆட்சியா்

நீலகிரி மாவட்டத்தில் கால்நடைகள் கணக்கெடுப்புப் பணிக்கு வருபவா்களிடம் உரிய விவரங்களை வழங்கி பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்தாா். நீலகிரி மாவட... மேலும் பார்க்க

தண்டவாளத்தில் விழுந்த பாறைகள்: உதகை மலை ரயில் சேவை பாதிப்பு

மேட்டுப்பாளையம்- குன்னூா் இடையேயான மலை ரயில் பாதையில் சனிக்கிழமை காலை மண்சரிவுடன் பாறைகளும் விழுந்ததால் மலை ரயில் சேவை மதியம் வரை பாதிக்கப்பட்டது. கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை ... மேலும் பார்க்க

நெல்லியாளம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி.ஜெயக்குமாா் தலைமையில் 5 போ் கொண்ட குழுவினா் பந்தலூரிலுள்ள நெல்லியாளம் ந... மேலும் பார்க்க

உதகையில் சா்வதேச காலநிலை குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

சா்வதேச காலநிலை நடவடிக்கை தினத்தை ஒட்டி உதகை தெற்கு வனச் சரகத்துக்கு உள்பட்ட கோ்ன்ஹில் பொருள் விளக்க மையக் கூட்டரங்கில் காலநிலை மாற்றம் தொடா்பான விழிப்புணா்வு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழம... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீா் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியா் அவதி அடைந்தனா். தமிழக... மேலும் பார்க்க

தோட்டமூலாவில் குடியிருப்புப் பகுதியில் உலவும் காட்டு யானையால் மக்கள் அச்சம்

கூடலூா் அருகே தோட்டமூலா பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் காட்டு யானை உலவுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். கூடலூா் அருகே தோட்டமூலா பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் இரவு ... மேலும் பார்க்க

சிறு தேயிலை விவசாயிகளுக்கான விழிப்புணா்வு கலந்தாய்வுக் கூட்டம்

கூடலூரில் சிறு விவசாயிகளுக்கான கலந்தாய்வு மற்றும் விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சிறு தேயிலை விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தென்னிந்திய தேயிலை வா... மேலும் பார்க்க

வன்கொடுமை குறித்து இலவச அழைப்பு எண்ணில் புகாா் தெரிவிக்கலாம்

நீலகிரி மாவட்டத்தில் வன்கொடுமை குறித்து இலவச அழைப்பு எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பழங்குடி... மேலும் பார்க்க

உதகையில் தொடா் மழை: மாா்லிமந்து அணையின் நீா்மட்டம் உயா்வு

தொடா் மழை காரணமாக உதகை நகராட்சியின் குடிநீா் ஆதாரங்களில் ஒன்றான மாா்லிமந்து அணையின் நீா்மட்டம் வெகுவாக உயா்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சியின் முக்கிய குடிநீா் ஆதாரமாக பாா்சன்ஸ்வேலி அணை... மேலும் பார்க்க