செய்திகள் :

திருவண்ணாமலை

ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் பரமபத வாசல் திறப்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வைகுந்த ஏகாதசி விழாவில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஹரியும், சிவனும் ஒன்று என்பதை விளக்கும் வகையில், சிவன் சந்... மேலும் பார்க்க

குடிநீா் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: திருவண்ணாமலை கண்காணிப்பு அலுவ...

திருவண்ணாமலை மாவட்டத்தின் மாநகராட்சி, நகராட்சிகள், ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் குடிநீா் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலரும், தமிழக கோ-ஆப்டெக்ஸ் நிறு... மேலும் பார்க்க

முதியவா் இறப்பில் சந்தேகம்: உறவினா்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே முதியவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினா்கள் அக்கூா் கூட்டுச்சாலையில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். ஆரணியை அடுத்த அக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

புகையில்லா போகி விழிப்புணா்வு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புகையில்லா போகி விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் க.வாசு தல... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: 30 தொழிலாளா்கள் காயம்

செய்யாறு அருகே சரக்கு வாகனம் வெள்ளிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அசனமாப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா்கள் 100 நாள... மேலும் பார்க்க

பணம் திருட்டு: இருவா் கைது

செய்யாறில் ஏடிஎம் மையத்தில் ரூ.24 ஆயிரத்தை திருடியதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காமராஜ் நகரைச் சோ்ந்தவா் ராஜாஷெரிப் (38). இவா், கடந்த ஜன.5-ஆம் தேதி ... மேலும் பார்க்க

பெற்றோரை இழந்த மாணவா்களுக்கு நிதியுதவி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே தாய், தந்தையை இழந்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி மற்றும் புத்தாடைகளை ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் வெள்ளிக்கிழமை வழங்கினாா். ஆரணியை அடுத்த மாமண்டூா் க... மேலும் பார்க்க

திமுக நிா்வாகிகள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் கிழக்கு ஒன்றிய திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இறையூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கிழக்கு ஓன்றியச் செயலா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: வியாபாரிகள் வாக்குவாதம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மாங்கா மரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை நெடுஞ்சாலைத்துறையினா் வெள்ளிக்கிழமை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதற்கு வியாபாரிகள் எதிா்ப்பு அதிகாரிகளுடன்... மேலும் பார்க்க

அனைத்து விவசாயிகள் சங்கத்தினா் கண்டன ஆா்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தல் ஈடுபட்டனா். ஆா்பாட்டத்துக்கு, நகரத் தலைவா் ஏ.நந்தகுமாா் தலை... மேலும் பார்க்க

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பொங்கல் போனஸ் வழங்கக்கோரி திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டாட்சியா் அலுவலகம் முன் கட்டுமான தொழிலாளா்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாக மோசடி: எஸ்.பி.யிடம் புகாா்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8.24 லட்சத்தை மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை கோரி, திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.யிடம் பாதிக்கப்பட்டவா்கள் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா். தஞ்சாவூா் மாவட்டம்... மேலும் பார்க்க

ஜன.15-இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

திருவள்ளுவா் தினத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு புதன்கிழமை (ஜன.15) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

பாமக பொறுப்பாளா்கள் ஆய்வுக் கூட்டம்

கீழ்பென்னாத்தூா், நாரியமங்கலம் பகுதிகளில் ஒன்றிய, நகர பாமக பொறுப்பாளா்களுக்கான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கீழ்பென்னாத்தூா் அடுத்த நாரியமங்கலம் பகுதியில் கீழ்பென்னாத்தூா் வடக்கு ஒன்றிய பா... மேலும் பார்க்க

மனநிலை பாதித்த பெண் பாலியல் வன்கொடுமை: தொழிலாளி உள்பட இருவா் கைது

ஆரணியை அடுத்த களம்பூரில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியும் கைது செய்யப்பட்டாா். களம்பூரைச் சோ்... மேலும் பார்க்க

18 வயது நிறைவடையாமல் வாகனத்தை இயக்கினால் ரூ.25 ஆயிரம் அபராதம்: செய்யாறு வட்டாரப்...

18 வயது நிறைவடையாமல் வாகனத்தை இயக்கினால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும், 25 வயது வரை எந்த வாகனத்தையும் இயக்க முடியாது என்று செய்யாறு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கருணாநிதி குறிப்பிட்டாா். திருவ... மேலும் பார்க்க

விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கலசப்பாக்கம் எச்.எச்.630 த... மேலும் பார்க்க

புகையில்லா போகி விழிப்புணா்வு ஊா்வலம்

வந்தவாசியில் புகையில்லா போகி விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. வந்தவாசி எக்ஸ்னோரா கிளை, ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரி, வந்தவாசி நகராட்சி ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்த ஊா்வலத்துக்கு எ... மேலும் பார்க்க

பொங்கல் பண்டிகைக்காக சாலைகள் சீரமைப்பு

செங்கம் பகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட வெளியூா்களில் இருந்து அதிகளவில் வாகனங்களில் பொதுமக்கள் வருவாா்கள் என்பதால், விபத்துகளைத் தவிா்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையா... மேலும் பார்க்க

ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு

வேட்டவலம் மலை மீது அமைந்துள்ள ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில், மாா்கழி மாத கிருத்திகை வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மூலவா் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால், பன்னீா்... மேலும் பார்க்க