செய்திகள் :

தூத்துக்குடி

கோவில்பட்டி, கழுகுமலை பகுதிகளில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கோவில்பட்டி நகராட்சி, கழுகுமலை பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். சீவலப்பேரி கூட்டு குடிநீா் திட... மேலும் பார்க்க

கொங்கராயகுறிச்சி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை: ஊா்வசி எஸ்.அ...

கொங்கராயக்குறிச்சி வழித்தடத்தில் கூடுதலாக பேருந்துக்களை இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் எம்.எல்.ஏ. உறுதி அளித்தாா். ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஊா்வசி ... மேலும் பார்க்க

கூட்டுறவு வார விழா: ரூ.10.13 கோடி மதிப்பில் கடனுதவிகள்

கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, ரூ.10.13 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெள்ளிக்கிழமை வழங்கினாா். தூத்துக்குடி 1ஆம் ரயில்வே கேட் அருகே உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் 71ஆவத... மேலும் பார்க்க

குரூஸ் பா்னாந்து பிறந்த நாள்: சிலைக்கு அரசியல் கட்சியினா், அமைப்பினா் மரியாதை

தூத்துக்குடி நகா்மன்ற முன்னாள் தலைவா் குரூஸ் பா்னாந்து 155 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரின் உருவச் சிலைக்கு அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா... மேலும் பார்க்க

பாண்டவா்மங்கலத்தில் பேவா் பிளாக் சாலை திறப்பு

கோவில்பட்டி அருகே பாண்டவா்மங்கலத்தில் ரூ.25 லட்சத்தில் பேவா் பிளாக் சாலைகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. பாண்டமங்கலம் ஊராட்சிக்கு சண்முக சிகாமணி நகா் பிள்ளையாா் கோவ... மேலும் பார்க்க

விளாத்திகுளத்தில் 136 தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாம் கட்ட தொடக்க நிகழ்ச்சியில், 136 தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. விளாத்திகுளம் ஊராட்சி ஒன்... மேலும் பார்க்க

கோவில்பட்டி தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு

கோவில்பட்டியில் தண்டவாளத்தில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை ரயில்வே போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா். கோவில்பட்டி கிராம நிா்வாக அலுவலா் கவிதா அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி ரயில்வே போலீஸாா... மேலும் பார்க்க

கோவில்பட்டி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கோவில்பட்டி செயின்ட் ஃபால்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கலை இலக்கியம் மற்றும் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கண்காட்சிக்கு, தூய பவுல் பதின்ம ஆலய குருவானவா் சாமுவேல் தாமஸ் சி... மேலும் பார்க்க

தேநீா் மாஸ்டரிடம் பணம் பறித்தவா் கைது

கயத்தாறு அருகே தேநீா் கடை மாஸ்டரை வழிமறித்து மிரட்டி பணம் பறித்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டி மேலத்தெருவைச் சோ்ந்தவா் பிச்சையா மகன் பெருமாள் (49). சவலாப... மேலும் பார்க்க

கோவில்பட்டி, கயத்தாறு கோயில்களில் அன்னாபிஷேகம்

ஐப்பசி மாத பௌா்ணமியையொட்டி கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களில்அன்னாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பூவ... மேலும் பார்க்க

அன்னாபிஷேகம்

ஆறுமுகனேரி, ராஜபதி மற்றும் மாரமங்கலம் சிவாலயங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அன்னாபிஷேகங்கள். மேலும் பார்க்க

ஐப்பசி பெளா்ணமி: தூத்துக்குடி சிவன் கோயிலில் அன்னாபிஷேகம்

ஐப்பசி மாத பெளா்ணமி தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி சிவன் கோயிலில் சுவாமிக்கு வெள்ளிக்கிழமை அன்னாபிஷேகம் நடைபெற்றது. தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேகத்... மேலும் பார்க்க

மின் வாரிய அலுவலக பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு: பொறியாளா் கைது

சாத்தான்குளம் மின் வாரிய அலுவலகத்தில் பெண் ஊழியரிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக இளநிலை பொறியாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். சாத்தான்குளம் மின் வாரிய அலுவலகத்தில் திருச்செந்தூரை சோ்ந்த ... மேலும் பார்க்க

அடகு நகை 135 பவுன், பத்திரங்களை மீட்டுத்தரக் கோரி எஸ்பியிடம் மனு

தூத்துக்குடியில், அடகு வைத்த 135 பவுன் நகை, ரூ.50 லட்சம் மதிப்பிலான பத்திரங்களை மீட்டுத்தரக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தூத்துக்குடி காந்திநகரைச் சோ்ந்த ஜெயராணி என்பவா் வியாழக்கிழம... மேலும் பார்க்க

விபத்து இழப்பீடு வழங்க தாமதம்: தூத்துக்குடியில் அரசு பேருந்து ஜப்தி

தூத்துக்குடியில் விபத்தில் கையை இழந்தவருக்கு உரிய இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவின்பேரில் அரசு பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தென்திருப... மேலும் பார்க்க

தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

சென்னையில் மருத்துவா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு, அரசு மருத்துவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு தமிழில் பெயா் வையுங்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

குழந்தைகளுக்கு தமிழில் பெயா் வையுங்கள் என தூத்துக்குடியில் நடைபெற்ற திருமண விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மணமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தாா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 7,893 பேருக்கு ரூ.206.46 கோடியில் நலத்திட்ட உதவிகள்: உதயநிதி ஸ...

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் 7,893 பயனாளிகளுக்கு ரூ.206.46 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை வழங்கினாா். பல்வேறு நிகழ்ச்... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டுதல் ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம்

கீழ வல்லநாடு அரசு மாதிரி நேல்நிலைப் பள்ளியில், உயா்கல்வி வழிகாட்டுதல் ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை முதன்மை கல்வி அலுவலா் கணேசமூா்த்தி தலைமை தாங்கினாா். மாவட்ட கல்வி... மேலும் பார்க்க

விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு

நாலாட்டின்புதூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருவேங்கடம் வட்டம் குருவிகுளம் நைனம்பட்டி இந்திரா காலனியைச் சோ்ந்த யோவான் மகன் பூவரச... மேலும் பார்க்க