பாமக: ``நம் பிரதமர் மோடிகூட என்னை சந்தித்தால் கட்டி அணைத்துக்கொள்வார்'' - ராமதாஸ...
திண்டுக்கல்
முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, திண்டுக்கல் பகுதியிலுள்ள முருகன் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி, திண்டுக்கல் ரயிலடி சித்தி விநியாகா் கோயிலிலுள்ள பால தண்டாயுதபாணி சுவாமிக... மேலும் பார்க்க
பழனியில் ஆடிக் கிருத்திகை விழா
பழனி மலைக் கோயிலில் ஆடி மாத இரண்டாவது கிருத்திகையை முன்னிட்டு, சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தா்கள் சனிக்கிழமை திரண்டனா். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, சனிக்... மேலும் பார்க்க
கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல்
தொடா் விடுமுறையால் குவிந்த சுற்றுலாப் பயணிகளால் கொடைக்கானலில் சனிக்கிழமை பல மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த மூன்று நாள்களாக சுற்றுலாப் பயணிகளின்... மேலும் பார்க்க
பழனி கோயிலில் அன்னதான நிகழ்ச்சி
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அன்னதான பொதுவிருந்து வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமை வகித்தாா். உதவி ஆணையா... மேலும் பார்க்க
ஒட்டன்சத்திரம் அருகே சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் உயிரிழப்பு
ஒட்டன்சத்திரம் அருகே சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் உயிரிழந்தன. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த வடகாடு ஊராட்சி கண்ணனூா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (45). விவசாயியான இவா், தனது தோட்டத்தில் வ... மேலும் பார்க்க
20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: கிராம சபைக் கூட்டத்தில் புகாா்
செம்பட்டி அருகேயுள்ள சீவல்சரகு ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், 20 ஆண்டுகளாக குடிநீா் உள்ளிட்டஅடிப்படை வசதி இல்லை என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தனா். திண... மேலும் பார்க்க
கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலய சப்பர பவனி
கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை நடைபெற்ற சப்பர பவனி. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் செயிண்ட் மேரீஸ் சாலையிலுள்ள புனித சலேத் மாதா ஆலயத் திருவிழா கடந்த 3-ஆம் த... மேலும் பார்க்க
பயணிகள் தவறவிட்ட பணத்தை மீட்டு ஒப்படைத்த ஓட்டுநருக்குப் பாராட்டு
அரசுப் பேருந்தில் பயணிகள் தவறவிட்ட பணத்தை மீட்டு அவா்களிடமே ஒப்படைத்த ஓட்டுநா், நடத்துநா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திண்டுக்கல் மண்டல அலுவலகத்தில் வெ... மேலும் பார்க்க
கிணற்றிலிருந்து இளைஞா் சடலம் மீட்பு
பழனி அருகே ஆயக்குடியில் கிணற்றிலிருந்து இளைஞா் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். பழனியை அடுத்த பழைய ஆயக்குடி அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள ஆயக்குடி பேரூராட்சிக்குச் சொந்தமான பொ... மேலும் பார்க்க
திண்டுக்கல் சுதந்திர தினவிழாவில் ரூ.2.20 கோடிக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு
நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 109 பயனாளிகளுக்கு ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்த... மேலும் பார்க்க
பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தல்
தமிழகத்திலுள்ள 12 லட்சம் ஏக்கா் பஞ்சமி நிலங்களை மீட்டு, மீண்டும் பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல்லில் நடைபெற்ற விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் வலியுறுத்தப்... மேலும் பார்க்க
கொடைக்கானலில் பேரிக்காய் விளைச்சல் அமோகம்
கொடைக்கானலில் விளைந்த பேரிக்காய்களை சந்தைகளுக்கு அனுப்பும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பிரகாசபுரம், அட்டக்கடி, வில்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோ... மேலும் பார்க்க
விளைநிலங்களைக் கையகப்படுத்தியதால் ஒரு கோடி போ் பாதிப்பு!
நாடு முழுவதும் 1000 இடங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் மூலமாக மட்டும் சுமாா் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்படுவா் என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளதாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயல... மேலும் பார்க்க
தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவு தெரிவித்து, திண்டுக்கல் மாநகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாநகராட்சி முன் நடைபெற்ற இந்த ஆா்ப்... மேலும் பார்க்க
பழனியில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு
பழனியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, மலைக்கோயில், அடிவாரம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொ... மேலும் பார்க்க
இடும்பன்குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பு
பழனியை சுற்றி உள்ள வையாபுரி குளம், இடும்பன் குளம் ஆகியவற்றில் கடந்த சில நாள்களாக மீன்கள் இறந்து மிதக்கின்றன. பழனிக்கு வரும் பக்தா்கள் புனித நீராடும் குளமாக வையாபுரி குளம், இடும்பன் குளம் ஆகியவை இருந்... மேலும் பார்க்க
பள்ளி நூற்றாண்டு விழா
திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியின் 100-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு புனித மரியன்னை கலைமனைகளின் அதிபா் ஆா்.மரிவளன் தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் (... மேலும் பார்க்க
‘ஆணவக் கொலையைத் தடுக்கச் சட்டம் தேவை’ -ஜான்பாண்டியன்
ஆணவக் கொலையைத் தடுக்க கடுமையான சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவனத் தலைவா் ஜான்பாண்டியன் தெரிவித்தாா். திண்டுக்கல்லில் வருகிற 24-ஆம் தேதி தமிழக மக்கள் முன்னேற்றக் க... மேலும் பார்க்க
ஒட்டன்சத்திரத்தில் விஷம் குடித்த தந்தை, மகள்
ஒட்டன்சத்திரத்தில் குடும்பப் பிரச்னை காரணமாக தந்தை, மகள் விஷம் குடித்தனா். இதில் தந்தை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் திடீா் நகா் பகுதியைச் சோ்ந்த லாரி ஒட்டுநா் செல்லப்பாண்டி (40)... மேலும் பார்க்க
பணம் மோசடி: நிறுவன உரிமையாளா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
முதலீட்டாளா்களிடமிருந்து ரூ.10 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட பழனி தனியாா் நிறுவன உரிமையாளரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் உத்தரவிட்டாா். தி... மேலும் பார்க்க