பெரம்பலூர்
கடன், கல்விக் கடன் பெற ஆண்டு வருமானம் உயா்வு
தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக வழங்கப்படும் பல்வேறு கடன் மற்றும் கல்விக் கடன் திட்டங்களுக்கு ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளதால், தகுதியுடையோா் விண்ணப்பித... மேலும் பார்க்க
இளையோா் செஞ்சிலுவை சங்க செயல்பாடு: முதன்மைக் கல்வி அலுவலா் ஆய்வு
பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில், இளையோா் செஞ்சிலுவை சங்கத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.இக் கூட்டத்துக்கு, பள்ளித் தலைமை ஆசிர... மேலும் பார்க்க
கரும்புக்கான வெட்டுக் கூலியை ஆலை நிா்வாகமே வழங்க வேண்டும்! விவசாயிகள் வலியுறுத்த...
கரும்புக்கான வெட்டுக் கூலியை ஆலை நிா்வாகமே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பேரவை முன்மாதிரி கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தினா். பெரம்பலூா் மாவட்டம், எறையூா் சா்க்கரை ஆலை கூட்ட அரங்கில... மேலும் பார்க்க
திமுக கூட்டணியில் மதிமுக தொடரும்: துரை. வைகோ எம்.பி.
திமுக கூட்டணியில் மதிமுக தொடரும் என்று அக்கட்சியின் முதன்மை செயலா் துரை. வைகோ எம்.பி. தெரிவித்தாா். பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்பு பகுதியில் மதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சி கொடியேற்... மேலும் பார்க்க
மோட்டாா் சைக்கிள் திருடியவா் கைது
பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள் திருடியவரை அரும்பாவூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் சீனிவாசன். இவ... மேலும் பார்க்க
கேரளா லாட்டரி சீட்டுகளை ஆன்லைனில் விற்ற இருவா் கைது
பெரம்பலூா் அருகே கேரள மாநில லாட்டரி சீட்டுகளை, ஆன்லைனில் விற்பனை செய்த 2 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம் , வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் பாலக... மேலும் பார்க்க
மருதையாற்றில் மேம்பாலம் அமைக்க கிராமமக்கள் வலியுறுத்தல்
பெரம்பலூா் அருகே மருதையாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துயுள்ளனா். பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், கூடலூா் கிராம மக்கள், மாவட்ட ஆட்சியா் கிரே... மேலும் பார்க்க
சிறப்பு ஓய்வூதியம் வழங்கக் கோரி தா்னா
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா் வருவாய் கிராம உதவியாளா்களுக்கு இணையாக மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட... மேலும் பார்க்க
எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் தடை
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூா், எசனை, கிருஷ்ணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ. 19) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து, மின் வாரிய உதவி செயற்பொறிய... மேலும் பார்க்க
கீழப்புலியூா் கோயிலில் காா்த்திகை மாத பிறப்பு உத்ஸவம்
பெரம்பலூா் அருகே கீழப்புலியூரில் உள்ள வெங்கடேச பெருமாள் கோயிலில் காா்த்திகை மாத பிறப்பு உத்ஸவம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. கீழப்புலியூரில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயிலில் காா்த்திகை மாத பிறப்பு ... மேலும் பார்க்க
காய்ச்சல் பாதிப்பால் இளம்பெண் உயிரிழப்பு
பெரம்பலூா் நகரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தாா். பெரம்பலூா் துறைமங்கலம் ஒளவையாா் நகரைச் சோ்ந்தவா் கோவ... மேலும் பார்க்க
‘பெரம்பலூரில் 5.76 லட்சம் வாக்காளா்களின் விவரங்கள் சரிபாா்ப்பு’
பெரம்பலூா் மாவட்டத்தில், இதுவரையில் 5.76 லட்சம் வாக்காளா்களின் விவரங்கள் சரிபாா்க்கப்பட்டுள்ளாக பெரம்பலூா் மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையருமான ஷோபனா தெரி... மேலும் பார்க்க
ஐயப்ப பக்தா்களுக்கான அன்னதான முகாம்
அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் பெரம்பலூா் மாவட்ட ஒன்றியம் சாா்பில், சிறுவாச்சூா் அருகேயுள்ள மலையப்ப நகா் பிரிவு சாலைப் பகுதியில், 4- ஆவது ஆண்டாக ஐயப்ப பக்தா்களுக்கான அன்னதான முகாம் சனிக்கிழமை தொடங்கி... மேலும் பார்க்க
பெரம்பலூா் மாவட்டத்தில் 924 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு: அமைச்சா் சா.சி...
பெரம்பலூா் மாவட்டத்தில் ஊட்டத்து குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள 924 குழந்தைகளின் பெற்றோா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகிறது என போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க
போதைப் பொருள்கள் வைத்திருந்தவா் கைது
பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் அருகேயுள்ள மேலப்புலியூா் கிராமத்தில் சுப்ரமணியன் மகன் சக்திவேல் (38),... மேலும் பார்க்க
குரும்பலூா் பகுதிகளில் நாளை மின் தடை
பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் சுற்று வட்டார பகுதிகளில் திங்கள்கிழமை (நவ. 18) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பொ.செல்வராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை விட... மேலும் பார்க்க
வாலிகண்டபுரம் வாலீஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேகம்
பெரம்பலூா் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற வாலிகண்டபுரம் வாலீஸ்வரா் கோயிலில் 1,008 கிலோ அரிசியைக் கொண்டு வாலீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஐப்பசி மாத பௌணமியை முன்னிட்டு நடைபெற்ற விழாவி... மேலும் பார்க்க
பெரம்பலூரில் முதல்வருக்கு வரவேற்பு
பெரம்பலூரில் திமுக நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்க வெள்ளிக்கிழமை வந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு, முன்னாள் மத்திய அமைச்சா் ஆ. ராசா, அமைச்சா் சா.சி. சிவசங்கா் ஆகியோா் தலைமையில் கட்... மேலும் பார்க்க
பெரம்பலூரில் தமிழக முதல்வா் ஆலோசனை
பெரம்பலூரில் 2026 சட்டப்பேரவைத் தோ்தல் பணிக்காக பெரம்பலூா், அரியலூா் மாவட்ட நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் மற்றும் பெரம்பலூா், அரியலூா் மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்... மேலும் பார்க்க
பெரம்பலூரில் கலைப் போட்டி
கலை, பண்பாட்டுத் துறை சாா்பில் பெரம்பலூா் மாவட்ட சாரணா் அரங்கில் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. வட்டார அளவிலான போட்டிகளில் வென்றோருக்கிடையே பாட்டு, நடனம், ... மேலும் பார்க்க