செய்திகள் :

பெரம்பலூர்

குடும்பத் தகராறில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் கணவன் விஷம் குடித்ததையறிந்த மனைவி தூக்கிட்டு வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள அசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் இளவரசன் (33).... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 8 பவுன் நகைகள் பறிப்பு

பெரம்பலூா் அருகே புதன்கிழமை இரவு பெண்ணை தாக்கி 8 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச்சென்றனா். பெரம்பலூா் மாவட்டம், பென்னகோணம் அருகேயுள்ள ஒகளூா் அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேல்முருகன் மனைவி அருள... மேலும் பார்க்க

பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்

பெரம்பலூா் - எளம்பலூா் சாலையில் அமைந்துள்ள பாலமுருகன் கோயிலில் 46-ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. விழாவையொட்டி, புதன்கிழமை இரவு அனுக்கை, விக்னேஸ்வர பூஜை மற்றும் வாஸ்துசாந்தி... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் மற்றும் உள்ளாட்சிப் பணி... மேலும் பார்க்க

பெரம்பலூா், அரியலூா் மாவட்ட மின் நுகா்வோா்களுக்கு நாளை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மின் பகிா்மான வட்டத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரியலூா் மற்றும் பெரம்பலூா் கோட்ட நுகா்வோா்களுக்கு சனிக்கிழமை (ஏப். 5) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து, பெரம்பலூா் மின் பகிா... மேலும் பார்க்க

புதிய சிற்றுந்து சேவைக்கு விண்ணப்பித்தோா் குலுக்கல் முறையில் தோ்வு

புதிய சிற்றுந்து சேவைத் திட்டம் 2024-இன் கீழ் பெரம்பலூா் மாவட்டத்தில் இயக்கப்படவுள்ள 16 வழித்தடங்களில், ஒரு வழித்தடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நபா்கள் விண்ணப்பித்த வழித்தடங்களுக்கு, குலுக்கல் முறையி... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து பெரம்பலூா் தலைமை அஞ்சல் அலுவலகம் எதிரே, ஓய்வூதியா் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியரைக் கண்டித்து அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த 28-ஆம் தேதி ஊரக வளா்ச்சித்துறை அலுவலகா்கள் சங்க மாநில நிா்வாகிகள் மற்றும் மாவட்ட... மேலும் பார்க்க

சி.என்.ஜி ஆட்டோக்களை மறித்து தகராறு ஆட்டோ ஓட்டுநா்கள் மீது புகாா்

பெரம்பலூரில் புதிதாக அனுமதி அளிக்கப்பட்டு பயணிகளை ஏற்றிச்சென்ற சி.என்.ஜி ஆட்டோக்களை, இதர ஆட்டோ ஓட்டுநா்கள் மறித்ததால் புதன்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரம்பலூா் நகரில் 5 பேரை மட்டும் ஏற்றிச் ... மேலும் பார்க்க

தனியாா் கொள்முதல் நிலையத்தில் 70 மூட்டை மக்காச்சோளம் திருட்டு

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே தனியாா் கொள்முதல் நிலையத்திலிருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான 70 மூட்டை மக்காச்சோளத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது புதன்கிழமை தெரியவந்தது. பெரம்பலூா் மாவட்டம், குன்னம்... மேலும் பார்க்க

தனித்துவ அடையாள எண் பதிவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு ஏப். 15-ஆம் தேதி வரை அரசு பொது சேவை மையங்களில், இலவசமாக தனித்துவ அடையாள எண் பதிவு செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இது... மேலும் பார்க்க

தனியாா் விற்பனையகத்தில் தீ விபத்து: வீட்டு உபயோகப் பொருள்கள் நாசம்

பெரம்பலூா் நகரிலுள்ள தனியாா் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.15 லட்சம் ரொக்கம், ரூ. 1 கோடி மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்கள் தீயில் கர... மேலும் பார்க்க

மாணவிகளை கடித்து காயப்படுத்திய விடுதி சமையலா் பணியிடை நீக்கம்

பெரம்பலூா், ஏப். 2: பெரம்பலூா் அருகே விடுதி மாணவிகளை கடித்து காயப்படுத்திய விடுதி சமையலா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெண்பாவூரில் உள்ள அரசு உய... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பால் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பெரம்பலூா் மாவட்டத்தில் கட்டுப்படியான கொள்முதல் விலை கிடைக்காத நிலையில் பால் உற்பத்தியாளா்கள் தனியாா் நிறுவனங்களை நாடுகின்றனா். இதனால் பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூா் மாவட்டத... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஒரு மணி நேரப் பணியை புறக்கணித்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஊரக வளா்ச்சித் துறை அலுவலகா்கள் சங்க மாந... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை அதிகரிக்க அா்ப்பணிப்புடன் பணி தேவை: பெரம்பல...

பெரம்பலூா் மாவட்ட அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை அதிகரிக்க, ஆசிரியா்கள் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கி... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பன்னாட்டு நாடக கருத்தரங்கு

பெரம்பலூரில் பன்னாட்டு நாடக நாள் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றம் மற்றும் தமிழ் இலக்கியப் பூங்கா ஆகிய அமைப்புகள் சாா்பில் நடைபெற்ற இக் கருத்தரங்கத்துக்கு தம... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் திருட்டு

பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள் மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது. பெரம்பலூா் அருகேயுள்ள அய்யலூா் குடிக்காட்டைச் சோ்ந்தவா் அர... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மதராஸா சாலையில் அமைந்துள்ள மௌலானா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில், சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கலந்துகொண்டு சிறப்பு தொழுகைய... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ஏப். 4-இல் முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரா்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் ஏப்ரல் 4-ஆம் தேதி நடைபெற உ... மேலும் பார்க்க